NEW
Font size
WorksheetsKuiz Antidadah 2022
Total questions: 35
Worksheet time: 3hrs 55mins
இப்போதைப்பொருளின் பெயர் என்ன ?
கெத்தமின்
Ketamin
ஹெரோயின்
Heroin
கஞ்சா
Ganja
இப்போதைப்பொருளின் பெயர் என்ன ?
மோர்ப்பின்
Morphine
ஹெராயின்
Heroin
எக்தசி
Ecstacy
இப்போதைப்பொருளின் பெயர் என்ன ?
மோர்ப்பின்
Morphine
கஞ்சா
Ganja
எக்தசி
Ecstacy
இப்போதைப்பொருளின் பெயர் என்ன ?
மோர்ப்பின்
Morphine
கஞ்சா
Ganja
எக்தசி
Ecstacy
2022-ன் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருள் என்ன ?
Dadah Musuh Negara
Lebih Baik Cegah
Dadah Durjana
PPDa-யின் விரிவாக்கம் என்ன ?
Pendidikan Pencegahan Dadah
Pendidkan Penyalahgunaan Dadah
Pendidikan Penhapusan dadah
AADK-யின் விரிவாக்கம் என்ன ?
AGENSI ANTI DADAH KEISTIMEWAAN
AGENSI ANTI DADAH KEDAULATAN
AGENSI ANTI DADAH KERAJAAN
AGENSI ANTI DADAH KEBANGSAAN
இந்த போதைப்பொருளின் பெயர் என்ன ?
மோர்ப்பின்
Morphine
எக்தசி
Ecstacy
கெத்தமின்
Ketamin
இவற்றுள் ஏது போதைப்பொருள் அல்ல ?
கனபிஸ்
Kanabis
கஞ்சா
Ganja
புரோடீன்
Protein
ஹெரோயின்
Heroin
இப்போதைப்பொருள் வைட்டமின் K (Vitamin K) என்றும் அழைக்கப்படும்
மோர்ப்பின்
Morphine
ஹெராயின்
Heroin
எக்தசி
Ecstacy
கெத்தமின்
Ketamin
ஹெராயினுக்கு வேறு பெயர் என்ன ?
WHITE SULPHATE
TNT
ICE CRYSTAL
இவற்றுள் எது புகைப்பிடிப்பதால் ஏற்படும் நோய்
டெங்கி காய்ச்சல்
மலேரியா
நுரையீரல் புற்றுநோய்
புகைப்பிடிப்பவர்களின் பற்கள் ............................ நிறத்தில் இருக்கும்.
வெள்ளை
கருப்பு
மஞ்சள்
பழுப்பு
இவற்றுள் எது சரியான கூற்று ?
அனைத்து போதைப்பொருட்களும் மருந்துகளாக கருதப்படுவதில்லை
போதைபபழக்கத்தால் எவ்வித நோய்களும் வராது
இவற்றுள் எது தவறான கூற்று ?
உடலில் உள்ள இராசயன செயல்முறைகளை மாற்றியமைக்கப் போதைப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
அனைத்து போதைப்பொருட்களும் மருந்துகளாக கருதப்படுகிறது
மருத்துவத்துறையில் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க போதைப்பொருள் பயன்படுத்தப்படும்
போதைப் பொருளுக்கு அடிமையாகும் காரணம் என்ன ?
நல்ல தோழர்களின் நட்பு
தோல்வியை ஏற்றுக்கொள்ள
இயலாமை
மகிழ்ச்சியான குடும்ப உறவு
எந்த போதைப்பொருளை முகர்தல் முறை ஏற்பர் ?
கெத்தமின்
Ketamin
ஹெராயின்
Heroin
மோர்ப்பின்
Morphine
கஞ்சா
Ganja
எந்த போதைப்பொருளை ஊசியின் மூலம் ஏற்பர் ?
கெத்தமின்
Ketamin
ஹெராயின்
Heroin
மோர்ப்பின்
Morphine
கஞ்சா
Ganja
புகைப்பிடிப்பதால் உடலில் எந்த உறுப்பு சேதமடைகின்றது ?
இதயம்
கால்
கண்
காது
போதைப்பழக்கத்திலிருந்து வெளியே வர ............................................................... ஈடுப்படுலாம்.
சட்டவிரோத பந்தயம்
உடற்பயிற்சி
குண்டர் கும்பல்
போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இவர்களின் உதவி / சேவையை நாடலாம்
வழக்கறிஞர்
மருத்துவ ஆலோசகர்
காவல்துறை அதிகாரி
இவற்றுள் எது சரியான கூற்று ?
18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சிகரெட்டை கடையில் வாங்க முடியாது
புகைப்பிடித்தல் உடலுக்குக் கேடு விளைவிக்காது
போதைப்பொருள் பழகத்தின் அடிமைத்தனம் குடும்பத்தில்....
சண்டை சச்சிரவுக்கு உண்டாக்கும்
மகிழ்ச்சி உண்டாக்கும்
நிம்மதி உண்டாக்கும்
அமைதியை உண்டாக்கும்
போதைப்பொருள் பழகத்தின் அடிமைத்தனத்தின் காரணம்...
மிதிவண்டி ஓட்டுதல்
உணவு உண்ணுதல்
தூங்குதல்
புகைப்பிடித்தல்
_______________ மாணவர்களைப்
புகைப்பிடிக்கக் வழிவகுக்கும்.
தம்பி தங்கைகள்
கூடா நட்பு
மக்கள்
பூனை
ஒரு வெண்சுருட்டில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பலவகையான ______________ உள்ளன.
வாசனை திரவியம்
இராசயன கலவைகள்
அமிலம்
மசாலா தூள்
ஆரோக்கியமான வாழ்வை ஏன் அமல்படுத்த வேண்டும்?
நேரத்தை சேமிக்க
பணத்தைச் சேமிக்க
பெற்றோர்கள் சுதந்திரமாகப் பழகுவதற்கு அனுமதி தருவதற்கு
போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகுவதற்கு
உங்களுடைய தம்பி போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானால் என்ன செய்வீர்கள்?
அமைதியாக இருப்பேன்
பெற்றோர்களிடம் தெரிவிப்பேன்
மற்றவர்களிடம் கூறிவிடுவேன்
கண்டுக்கொள்ள மாட்டேன்
உங்களுடைய நண்பன் பள்ளிக்கூடத்தில் புகைப்பிடிப்பதை பார்த்தால் என்ன செய்வீர்கள்?
திட்டுவேன்
அப்படியே விட்டுவிடுவேன்
ஆசிரியரிடம் புகார் செய்வேன்
இவற்றுள் எது ஹெரோயின் அறிகுறிகள் ?
கண் சிவப்பாக காட்சியளிக்கும்
சோர்வு
உற்சாகம்
அதிக மகிழ்ச்சி
இப்போதைப்பொருளால் ஐம்புலன்களின் செயல்பாடு குறையும்
கெத்தமின்
எக்தசி
கஞ்சா
ஆதிக கோபத்தை உண்டாக்கும் போதைப்பொருள் எது?
மோர்ப்பின்
ஹெரோயின்
எக்தசி
மரிஜுவானாவை ........................................... என்றும் அழைப்பர்.
கெத்தமின்
கஞ்சா
ஹெரோயின்
எக்தசி
இவற்றுள் எது கஞ்சாவின் அறிகுறிகள் ?
கண் சிவப்பாக காட்சியளிக்கும்
சோர்வு
உற்சாகம்
அதிக மகிழ்ச்சி
இப்போதைப்பொருளால் அதிக கற்பனையில் இருப்பர்
மோர்ப்பின்
கெத்தமின்
எக்தசி
