Worksheetsகாடியா? காரமா? நடுமையா? - அறிவியல் ஆண்டு3
Total questions: 30
Worksheet time: 15mins
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள உணவின் இரசாயனத்தன்மை என்ன?
காடி
காரம்
கசப்பு
நடுமைத்தன்மை
கொடுக்கப்பட்ட படத்தில் உள்ள உணவைப் போன்றே எந்த 2 உணவில் சமமான இரசாயனத் தன்மைக் கொண்டுள்ளது?
படத்தைக் கவனமாக கவனி.பெட்ரி தட்டில் உள்ள இரசாயன தன்மை என்ன?
காடி
நடுமைத்தன்மை
காரம்
கொடுக்கப்பட்ட உணவுகளில் எந்த உணவு லிட்மஸ் தாளில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டுள்ளது?
அம்மா சமையல் செய்திடும் போது புளி முடிந்து விட்டது. புளிக்கு பதிலாக அம்மா எந்த பொருளை உணவில் சேர்த்திடலாம்?
வழலைக்கட்டி
காடி
காரம்
மருந்து
காரம்
காடி
திராட்சை
காரம்
காடி
ph குறியீட்டில் எண் 7 __________________ தன்மையைக் குறிக்கும்.
காடி
காரம்
நடுமை
வேப்பிலைச்சாறு
காடி
காரம்
கனிம நீர் - நடுமைத்தன்மை
நீல நிற --> சிவப்பு
காரம்
காடி
உப்பு
காரம்
நடுமை
காடி
சிவப்பு --> நீலம்
காரம்
காடி
காப்பி நீல நிற லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றும்.
புளிக்காடி நீல நிற லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றும்
உணவின் இரசாயனத் தன்மையை அறிய ____
சுவைத்துப் பார்க்கலாம்
முகர்ந்து பார்க்கலாம்
லிட்மஸ் தாளை இப்படியும் அழைக்கலாம்
பூஞ்சுத் தாள்
அச்சுத் தாள்
லிட்மஸ் தாளுக்குப் பதிலாக காடி/காரத்தன்மையை அறிய நாம் _____________________ பயன்படுத்தலாம்.
ஊதா நிற முட்டைக்கோசைப்
செம்பருத்திச் சாறு
மஞ்சள் கரைச்சல்
வேப்பிலச் சாறு
சலவைத் திரவம்
காடி
காரம்
நடுமை
நீல நிறப் பூஞ்சுத்தாளை சிவப்பாக மாற்றும்
காடி
காரம்
நடுமை
பொருள்களின் இராசாயனத் தன்மை எத்தனை வகைப்படும் ?
காடித்தன்மை கொண்ட பொருள்கள் எந்த சுவையைக் கொண்டது ?
காரம்
துவர்ப்பு
இனிப்பு
புளிப்பு
காடித்தன்மை கொண்ட பொருளில் எந்த நிற பூஞ்சுத்தாளைப் பயன்படுத்த வேண்டும்?
மஞ்சள்
நீல நிறம்
பச்சை
சிவப்பு
காடித்தன்மை கொண்ட பொருளில் எந்த நிற பூஞ்சுத்தாளைப் பயன்படுத்த வேண்டும்?
மஞ்சள்
நீல நிறம்
பச்சை
சிவப்பு
முட்டையின் வெள்ளைக்கருவில் சிவப்பு நிற பூஞ்சுத்தாளினை வைத்தால் எந்த நிறத்திற்கு மாறும்?
ஊதா
நீலம்
சிவப்பு
பச்சை
காடித்தன்மை கொண்ட பொருளில் எந்த நிற பூஞ்சுத்தாளைப் பயன்படுத்த வேண்டும்.?
மஞ்சள்
நீல நிறம்
பச்சை
சிவப்பு
காரத்தன்மை கொண்ட பொருளில் சிவப்பு நிற பூஞ்சுத்தாளினை வைத்தால் எந்த நிறத்திற்கு மாறும்?
ஊதா
நீலம்
சிவப்பு
பச்சை
எழுமிச்சை எந்த இராசாயனத் தன்மையைக் கொண்டது ?
காடி
காரம்
நடுநிலை
ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சை ஆகியவை என்ன தன்மை கொண்டவை?
காடி
காரம்
நடுமை
