wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சூரிய மண்டலம் ஆண்டு 3

Total questions: 30

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

சூரிய மண்டலத்தில் எத்தனை கோள்கள் உள்ளன?

a)
b)
c)
2.

இவரது பெயர்...................................

a)

கோப்பர்நிகஸ்

b)

ஐசக் நியூட்டன்

3.

இயற்கையாகவே அதிக குளிர்ச்சித் தன்மையைக் கொண்ட கோள்.............

a)

வருணன்

b)

நிருதி

c)

பூமி

4.

பூமியின் துணைக்கோள்.................ஆகும்.

a)

நட்சத்திரம்

b)

சூரியன்

c)

நிலவு

5.

பூமியில் இருந்து சூரிய மண்டலத்தை எந்தக் கருவியின் துணைக் கொண்டு பார்க்கலாம்.

a)

நுண்பெருக்காடி

b)

தொலைநோக்காடி

c)

உருப்பெருக்காடி

6.

சூரியனின் அருகாமையில் உள்ள கோள் எது?

a)

பூமி

b)

புதன்

c)

வெள்ளி

7.

சிவப்பு நிறத்தில் இருக்கும் கோள் எது?

a)

செவ்வாய்

b)

சனி

c)

வியாழன்

d)

வெள்ளி

8.

இந்தக் கோளை எவ்வாறு அழைப்பர்?

a)

புதன்

b)

வருனன்

c)

நிருதி

d)

சனி

9.

பூமி சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் என்ன நேரிடும்?

a)

பூமி பசுமையாக இருக்கும்.

b)

பூமியில் பனி படரும்.

c)

பூமியில் உயிரிங்கள் எரிந்து சாம்பலாகிவிடும்.

d)

பூமி குளிராக இருக்கும்.

10.

செவ்வாய் கோளிற்கும் வியாழன் கோளிற்கும் இடையே காணப்படுவது எது?

a)

வால் நட்சத்திரம்

b)

எரிமீன்

c)

செயற்கை துணைக்கோள்

d)

விண்கற்கள்

11.

சூரிய மண்டல்த்தில் உள்ள கோள்களில் எது மிக வெப்பமானது?

a)

புதன்

b)

செவ்வாய்

c)

வெள்ளி

d)

நிருதி

12.

இதனை எவ்வாறு அழைப்பர்?

a)

விண்கல்

b)

வால் நட்சத்திரம்

c)

எரிமீன்

d)

செயற்கை துணைக்கோள்

13.

கோள்கள் சூரியனைச் சுற்றி வரும் பாதை ____________________ ஆகும்.

a)

சுற்றுப்பாதை

b)

வளைவுபாதை

14.

பூமியின் சுற்றுப்பாதை சூரியனில் இருந்து _______________ இடத்தில் உள்ளது.

a)

மூன்றாவது

b)

நான்காவது

15.

சூரியனில் இருந்து தொலைவில் உள்ள கோள் _____________ வெப்பத்தைப் பெறும்.

a)

அதிகமான

b)

குறைவான

16.

உயிரினங்கள் வாழும் கோள் எது?

a)

செவ்வாய்

b)

பூமி

17.

சூரிய மண்டலத்தின் மையம் _______________ ஆகும்

a)

பூமி

b)

சூரியன்

18.

பூமி தன் கோள்வழியில் சூரியனைச் சுற்றி வருகிறது.

a)

சரி

b)

பிழை

19.

.......................... சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோளாகும்.

a)

செவ்வாய்

b)

புதன்

c)

வியாழன்

d)

சனி

20.

............... சாய்ந்த நிலையில் சூரியனைச் சுற்றி வருகிறது.

a)

செவ்வாய்

b)

நிருதி

c)

வியாழன்

d)

சனி

21.

கோள்கள் தத்தம் .......................... சூரியனைச் சுற்றி வருகின்றன .

a)

வழியில்

b)

கோட்டில்

c)

அச்சில்

d)

சுற்றுப்பாதையில்

22.

நிலவு பூமியைவிட ............. மடங்கு சிறியது.

a)

400

b)

4

c)

40

23.

இவை விண்கற்கள் என அழைக்கப்படுகின்றன.

a)
b)
c)
24.

இந்த கிரகத்தில் ஏன் உயிரினங்கள் வாழ முடிகிறது?

a)

நீர் மட்டும் உள்ளது.

b)

நீரும் , காற்று , சூரிய ஒளி உள்ளது.

c)

நீரும் , காற்றும் உள்ளது.

d)

உயிர்வளி உள்ளது.

25.

செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையே காணப்படுவது எது?

a)

வால் நட்சத்திரம்

b)

எரிமீன்

c)

செயற்கை துணைக்கோள்

d)

விண்கற்கள்

26.

.............. சூரியனுக்கு மிகத் தொலைவில் இருக்கும் கோளாகும்.

a)

புதன்

b)

வருணன்

c)

வியாழன்

27.

சூரியன் என்பது என்ன ?

a)

வீண்மீன் கல்

b)

எரிமீன்

c)

நட்சத்திரம்

d)

நிலவு

28.

பூமியின் சுற்றுப்பாதை சூரியனில் இருந்து _______________ இடத்தில் உள்ளது.

a)

மூன்றாவது

b)

நான்காவது

29.

4.__________ பூமிக்கு இயற்கையாக அமைந்த துணைக்கோளாகும்.

a)

நிலவு

b)

பூமி

c)

சூரியன்

30.

.............. உயிரினங்களைக் கொண்ட கோளாகும்.

a)

பூமி

b)

வெள்ளி

c)

செவ்வாய்