Worksheetsசூரிய மண்டலம்
Total questions: 28
Worksheet time: 14mins
சூரியக் குடும்பத்தில் மொத்தம் .............. கோள்கள் உள்ளன.
6
7
3
8
.......................... சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோளாகும்.
செவ்வாய்
புதன்
வியாழன்
சனி
............... சாய்ந்த நிலையில் சூரியனைச் சுற்றி வருகிறது.
செவ்வாய்
நிருதி
வியாழன்
சனி
கோள்கள் தத்தம் .......................... சூரியனைச் சுற்றி வருகின்றன .
வழியில்
கோட்டில்
அச்சில்
சுற்றுப்பாதையில்
நிலவு பூமியைவிட ............. மடங்கு சிறியது.
400
4
40
.............. உயிரினங்களைக் கொண்ட கோளாகும்.
பூமி
வெள்ளி
செவ்வாய்
.............. சூரியனுக்கு மிகத் தொலைவில் இருக்கும் கோளாகும்.
புதன்
வருணன்
வியாழன்
இவை விண்கற்கள் என அழைக்கப்படுகின்றன.
சிவப்பு நிறத்தில் இருக்கும் கிரகனம் எது?
செவ்வாய்
சனி
வியாழன்
வெள்ளி
இந்த கிரகத்தை எவ்வாறு அழைப்பர்?
புதன்
வருனன்
நிருதி
சனி
பூமி சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் என்ன நேரிடும்?
பூமி பசுமையாக இருக்கும்.
பூமியில் பனி படரும்.
பூமியில் உயிரிங்கள் எரிந்து சாம்பலாகிவிடும்.
பூமி குளிராக இருக்கும்.
எந்த கிரகத்திற்கு வளையம் உண்டு?
நிருதி
சனி
வியாழன்
செவ்வாய்
செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையே காணப்படுவது எது?
வால் நட்சத்திரம்
எரிமீன்
செயற்கை துணைக்கோள்
விண்கற்கள்
இந்த கிரகத்தில் ஏன் உயிரினங்கள் வாழ முடிகிறது?
நீர் மட்டும் உள்ளது.
நீரும் , காற்று , சூரிய ஒளி உள்ளது.
நீரும் , காற்றும் உள்ளது.
உயிர்வளி உள்ளது.
இதனை எவ்வாறு அழைப்பர்?
விண்கல்
வால் நட்சத்திரம்
எரிமீன்
செயற்கை துணைக்கோள்
சூரியன் என்பது என்ன ?
வீண்மீன் கல்
எரிமீன்
நட்சத்திரம்
நிலவு
எந்தக் கோள் சூரியனைச் சுற்றி வர அதிக காலம் எடுத்துக் கொள்கிறது?
S
T
U
W
புதன், சூரியனைச் சுற்றி வருவதற்குக் குறைவான காலத்தை எடுத்துக் கொள்வது ஏன்?
குறுக்குப் பாதையில் செல்வதால்
மிக அருகில் இருப்பதால்
மிக தொலைவில் இருப்பதால்
மிக நடுவில் இருப்பதால்
6.வருணன் சூரியனைச் சுற்றிவர _______வருடம் எடுத்துக் கொள்ளும்.
165 வருடம்
160 வருடம்
156 வருடம்
சிவப்பு நிறத்தில் இருக்கும் கிரகம் எது?
செவ்வாய்
சனி
வியாழன்
வெள்ளி
எட்டு கோள்களும் சூரியனைச் சுற்றி வரும்போது ஏன் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதில்லை?
அவைத் தமக்குரிய தனித்தனி சுற்றுப்பாதையில் மட்டும் பயணிக்கின்றன.
அவைத் தமக்கில்லாத சுற்றுப்பாதையில் மட்டும் பயணிக்கின்றன.
பூமி தன் அச்சில் சுற்றி வர ______________ ஆகிறது.
23 மணி நேரம்
24 மணி நேரம்
22 மணி நேரம்
25 மணி நேரம்
24 மணி நேரம் எத்தனை நாள்?
1 நாள்
0.5 நாள்
1.5 நாள்
2 நாள்
பூமி தன் அச்சில் சுழலுவதால் என்ன ஏற்படும்?
வெள்ளம் ஏற்படும்
மழை ஏற்படும்
இரவு பகல் ஏற்படும்
புயல் ஏற்படும்
7 . நம்மால் ஏன் பூமி நகரும் வேகத்தை அறிய முடியவில்லை?
பூமி சிறியதாக இருப்பதால்
பூமி கனமாக இருப்பதால்
பூமி பெரியதாக இருப்பதால்
பூமி மெல்லியதாக இருப்பதால்
6. இவை அனைத்தும் சூரிய குடும்பத்தின் உறுப்பினர்கள், ஒன்றை தவிர...
நிலா
விண்கற்கள்
வால்மீன்
கல்
8. நிருதி கோளுக்குச் சூரியனைச் சுற்றி வர எத்தனை ஆண்டு எடுக்கிறது?
85
95
75
65
வரிசைக்கிரமமான கோள்களின் அமைவிடத்தைத் தெரிவு செய்க.
புதன், வெள்ளி, செவ்வாய், நிரூதி
பூமி, வருணன் நிரூதி, செவ்வாய்
புதன், வருணன், வெள்ளி, செவ்வாய்
வியாழன், நிரூதி, சனி, புதன்
