wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர் போட்டி (படி 1)

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

1. காந்தமில்லாப் பொருள் எது?

a)

இரும்பு

b)

கண்ணாடி

2.

2. பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்வை .............. என்று அழைக்கலாம்.

a)

உறைதல்

b)

உலர்தல்

c)

உருகுதல்

3.

3. உயிரினங்களுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்று __________________.

a)

மருத்துவர்

b)

கரிவளி

c)

உயிர்வளி

4.

4. மனித உடலில் எந்தப் பகுதியில் இருதயம் உள்ளது ?

a)

வலது புறம்

b)

இடது புறம்

5.

5. தொலைப்பேசியைக் கண்டுப்பிடித்தவர் யார்?

a)

கலிலியோ கலிலி

b)

சர் ஐசக் நியூட்டன்

c)

அலெக்ஸாண்டர் கிரஹம் பெல்

6.

6. விமான போக்குவரத்தின் வளர்ச்சியினால் ஏற்படும் நன்மை என்ன?

a)

பயணச் சீட்டு மலிவாகக் கிடைக்கும்

b)

பயண நேரத்தைக் குறைக்கலாம்

7.

7. மனிதனின் பால் பற்கள் மொத்தம் எத்தனை?

a)

18

b)

20

c)

30

d)

32

8.

8. உலகத்தின் முதன்மை ஒளி மூலம் என்ன?

a)

சூரியன்

b)

நிலவு

c)

நட்சத்திரங்கள்

9.

9. மானுக்கு ஏன் கொம்புகள் உள்ளது?

a)

உணவைக் கிழிப்பதற்காக

b)

வேகமாக ஓடுவதற்காக

c)

தன்னை தற்காத்துக் கொள்ள

10.

10. தாவரத்தின் வேர் ______________ நோக்கி வளரும்

a)

நட்சத்திரத்தை

b)

கீழ்

c)

சந்திரனை

11.

11. இரவில் கண் நன்றாக தெரியக்கூடிய விலங்கு எது?

a)

பூனை

b)

வௌவால்

c)

காகம்

12.

12. மிகப்பெரிய கடல் பாலூட்டி ________________.

a)

நீல நிறத் திமிங்கிலம்

b)

கடலாமை

c)

ராட்சச கணவாய்

13.

13. தாவரங்களின் தண்டுகளை __________________ என வகைப்படுத்தலாம்.

a)

வன்தண்டு / மென்தண்டு

b)

மென்தண்டு / வளைவுத் தண்டு

c)

வன்தண்டு / மெல்லிய தண்டு

14.

14. இதனை _______________ என்று அழைப்பர்.

a)

நிறுத்தமைவுக் கடிகாரம்

b)

திசைக்காட்டி

c)

நவீன கடிகாரம்

15.

15. நாம் ஒரு நாளைக்கு _______ குவளை நீர் அருந்த வேண்டும்.

a)

3

b)

4

c)

7

d)

8

16.

16. தாள், புத்தகம், நாளிதழ் போன்றவை _________________ செய்யப்படுகிறது.

a)

துணியிலிருந்து

b)

மரத்திலிருந்து

c)

பிராணிகளிடமிருந்து

17.

17. தாவரங்கள் வளர்வதற்கு _____________, ___________, _______________ ஆகியவை அடிப்படை தேவைகளாகும்.

a)

நீர், சூரிய ஒளி, காற்று

b)

நீர், மண், காற்று

c)

நீர், சூரிய ஒளி, மணல்

18.

18. வண்ணத்துப்பூச்சி _____________________.

a)

குட்டிப் போடும்

b)

முட்டைப் போடும்

19.

19. அறிவியல் அறை விதிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் ________________ ஏற்படும்.

a)

மகிழ்ச்சி

b)

விபத்து

20.

20. கீழ்க்காணும் பொருள்களில் எது சுயமாக நகரும் ஆற்றல் கொண்டுள்ளது?

a)
b)
c)
d)