Font size
Worksheetsஉணவுக் கூம்பகம்
Total questions: 20
Worksheet time: 10mins
மாவுச்சத்து வகை உணவுகளின் பயன் யாது?
உடல் வளர்ச்சிக்கு உதவும்
உடலுக்கு வெப்பத்தைத் தரும்
சக்தியைக் கொடுக்கும்
நலமாக வாழ உதவும்
இப்படத்தில் உள்ள உணவிலுள்ள சத்து என்ன?
கொழுப்புச் சத்து
மாவுச் சத்து
புரதச் சத்து
நார்ச்சத்து
இந்த உணவுக் கூம்பகத்திலுள்ள மூன்றாவது படியில் உள்ள உணவின் பயன் யாது?
உடல் வெப்பத்தைப் பேணும்
உடலுக்குச் சத்தைக் கொடுக்கும்.
உடல் நலத்தைப் பேண் வேண்டும்
உடல் வளர்ச்சிக்குத் துணைபுரியும்
நீரின் பயன் என்ன?
உடல் வளர்ச்சிக்குத் துணைபுரியும்
உணவுச் செரிமானத்திற்குப் பயன்படும்
உடல் வெப்பத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவும்
நலமாக வாழ உதவும்
உணவு போகும் பாதையைத் தெரிவு செய்க.
வாய் - சிறுகுடல் - இரைப்பை - பெருங்குடல் - மலப்பை
வாய் - சிறுகுடல் - இரைப்பை - மலப்பை - பெருங்குடல்
வாய் - மலப்பை - சிறுகுடல் - பெருங்குடல் - இரைப்பை
வாய் - இரைப்பை - சிறுகுடல் - பெருங்குடல் - மலப்பை
இந்தச் செரிமான உறுப்பின் பயன் என்ன?
உணவை மென்று அரைக்கும்
நீர் உறிஞ்சப்படும்
உணவில் உள்ள சத்துகள் உறிஞ்சப்படும்
உணவுச் செரிமானம் எப்போது தொடங்குகின்றது?
உணவைப் பார்க்கும் போது
உணவு வாயில் வைக்கப்படும்போது
இரைப்பையில் சென்றடையும்பபோது
சிறுகுடலைச் சென்றடையும்போது
இந்த உறுப்பு உணவை மெல்ல உதவுகிறது?
தொண்டை
வாய்
சிறுகுடல்
வயிறு
செரிமாணம் ஆகாத உணவு _________________ சேகரிக்கப்படுகிறது.
சிறு நீர்
சிறு குடலில்
பெருங்குடலில்
மலக்குடலில்
பின்வருவனவற்றுள் எது உணவை வேதியல் முறையில் மாற்ற துணைப்புரிகிறது?
உமிழ் நீர்
பல்
சிறு நீர்
மலம்
இப்பகுதியில் உணவு செரிமாணம் முழுமை பெறுகின்றது.
பெருங்குடல்
சிறு குடல்
இரைப்பை
உணவுக்குழாய்
இங்கு உணவு சிறு சிறு துண்டுகளாக்கப்படுகிறது.
தொண்டை
வாய்
உணவுக் குழாய்
பெருங்குடல்
உண்ணும் உணவு செரிமாணம் ஆகவில்லை என்றால் இது ஏற்படும்.
வாந்தி
காய்ச்சல்
வயிற்று வலி
இரைப்பை
கிழங்கும் ரொட்டியும் நம் உடலுக்கு________________ தரும்.
சக்தி
வளர்ச்சி
மாவுச்சத்து
கொழுப்பு
மீன், இறைச்சி, பயிர்வகை ஆகியவற்றை___________________ உண்ணுதல் நல்லது.
அதிகமாக
மிதமாக
வேகமாக
தனியாக
பழங்களும் _________________________ உடல் ஆரோக்கியத்தைப் பேணிட உதவுகின்றன.
இறைச்சியும்
காய்கறிகளும்
பழங்களும்
சோறுகளும்
கொழுப்பு, கரிப்பு, இனிப்பு உள்ள உணவுகளை மிக____________________ உண்ண வேண்டும்.
தனியாக
விரைவாக
குறைவாக
அதிகமாக
மீனும் கோழியும் நம் உடலுக்கு ____________________தரும்
சக்தி
வளர்ச்சி
அழகு
பொழிவு
உணவுகளில் எந்தச் சுவை பற்களை விரைவில் சொத்தையாக்குகின்றது?
கசப்பு
புளிபப்பு
இனிப்பு
கரிப்பு
x பல்
உணவுகளைத் துண்டிக்க
வெட்டுப்பல்
கோரைப் பல்
சிறிய பல்
கடைவாய்ப் பல்
