Font size
Worksheetsசத்தான உணவுகள்
Total questions: 15
Worksheet time: 8mins
தானியங்கள் நம் உடலுக்கு ____________தருகின்றன.
மாவுச்சத்து
புரதச்சத்து
தாதுச்சத்து
கொழுப்புச்சத்து
வாழைப்பழம் நம் உடலுக்கு ____________தருகின்றது.
மாவுச்சத்து
உயிர்ச்சத்து
தாதுச்சத்து
கொழுப்புச்சத்து
கீரை வகைகள் நம் உடலுக்கு ____________தருகின்றன.
மாவுச்சத்து
புரதச்சத்து
தாதுச்சத்து
கொழுப்புச்சத்து
சிவப்பு முள்ளங்கி நம் உடலுக்கு ____________தருகின்றது.
மாவுச்சத்து
உயிர்ச்சத்து
தாதுச்சத்து
நார்ச்சத்து
பப்பாளி நம் உடலுக்கு ____________தருகின்றது.
மாவுச்சத்து
உயிர்ச்சத்து
தாதுச்சத்து
நார்ச்சத்து
முட்டை நம் உடலுக்கு ____________தருகின்றது.
மாவுச்சத்து
உயிர்ச்சத்து
புரதச்சத்து
நார்ச்சத்து
மீன் இறைச்சிப் போலவே ஒரே மாதிரியான சத்துத் தரும் உணவைத் தேர்ந்தெடுக்கவும்.
உணவுக் கூம்பகத்தில் மிகக் குறைவாக உண்ண வேண்டிய உணவைத் தேர்ந்தெடுக்கவும்.
உணவுக் கூம்பகத்தில் அதிகமாக உண்ண வேண்டிய உணவைத் தேர்ந்தெடுக்கவும்.
உடலுக்கு வெப்பத்தைத் தரும் உணவைத் தேர்ந்தெடுக்கவும்.
உணவு செரிமானத்திற்கு உதவும் உணவைத் தேர்ந்தெடுக்கவும்.
பால் உடல் ___________ தருகின்றது.
சோர்வு
சுறுசுறுப்பு
வளர்ச்சி
நார்ச்சத்து
உடற்காயங்கள் விரைவில் குணமடைய______________உணவுகள் உதவுகின்றன.
மாணவர்கள் அதிகம் ______________உணவுகள் உண்பதால் உடற்பருமன் அடைகின்றனர்.
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.
கொய்யாப்பழம் தாதுச்சத்து கொண்டது.
கொய்யாப்பழம் நார்ச்சத்து கொண்டது.
கொய்யாப்பழம் பல உயிர்ச்சத்துகள் கொண்டுள்ளது.
