Font size
Worksheetsகலவை
Total questions: 20
Worksheet time: 20mins
கலவைகள் என்றால் என்ன?
இரண்டு/ இரண்டுக்கு மேற்பட்ட பொருள்கள்களைக் கொண்டிருப்பது.
ஒரு முழுமையான மின்சுற்று
கலவைகளைப் பிரித்தெடுக்கப் பயன்படும் பொருள்கள் யாவை?
மணல் வடிகம்பி
காந்தம்
சல்லடை
கரண்டி
கீழ்க்காண்பவற்றுள் எது கலவைகளைப் பிரிக்கப் பயன்படாது?
இப்பொருளின் பயன்பாடு என்ன?
மாவுக் கலவைகளைப் பிரித்தெடுக்கும்
நீர்க் கலவைகளைப் பிரித்தெடுக்கும்
மணல் கலவைகளைப் பிரித்தெடுக்கும்
கீழ்க்காணும் பொருள்களில் எது கரையும் பொருள்?
கல்
சீரகம்
கெட்டிப்பால்
பால்மாவு
கீழ்க்காணும் பொருள்களில் எது கரையாப் பொருள்?
மிளகு
சீரகம்
சீனி
பால் மாவு
இக்கலவையைப் பிரித்தெடுக்க ஏற்ற பொருள் என்ன?
மணல் சல்லடை
வடிதட்டு
காந்தம்
அம்மா நீர் நிரம்பிய வாளியில் 5 கரண்டி சலவைத் தூளைக் கொட்டினார். அக்கலவை என்னவாகும்?
சலவைத் தூள் நீரில் கரையாது
சலவைத் தூள் நீரில் கரைந்து விடும்
சலவைத் தூள் வாளியின் அடியில் தங்கிவிடும்
கலவைகளை விரைவில் கரைய வைக்க என்ன செய்யலாம்?
சுடுநீரை ஊற்றலாம்
கலக்கலாம்
குளிர் நீரை ஊற்றலாம்
கீழ்க்காணும் கலவையை எளிதில் பிரித்தெடுக்க என்ன செய்யலாம்?
மணல் சல்லடையைப் பயன்படுத்தலாம்
வடிதட்டைப் பயன்படுத்தலாம்
காந்தத்தைப் பயன்படுத்தலாம்
கீழ்க்காணும் கலவையை எளிதில் பிரித்தெடுக்க என்ன செய்யலாம்?
மணல் சல்லடையைப் பயன்படுத்தலாம்
வடிதட்டைப் பயன்படுத்தலாம்
காந்தத்தைப் பயன்படுத்தலாம்
கீழ்க்காணும் பொருள்களில் எது கரையும் பொருள்?
உளுந்து
ஜவ்வரிசி
உப்பு
சலவைத்தூள்
4. இக்கலவைகளின் எது முதலில் கரையும்?
ஆடிக்குவளை A
ஆடிக்குவளை B
ஆரஞ்சு பழம்
கரையும்
கரையாது
சீனி
கரையும்
கரையாது
சலவைத்தூள்
கரையும்
கரையாது
உப்பு
கரையும்
கரையாது
பருப்பு
கரையும்
கரையாது
கீழ்க்காண்பவற்றுள் எது கலவைகளைப் பிரிக்கப் பயன்படாது?
இதில் குடுவை B யில் உள்ள கலவை விரைவில் கரைந்து விட்டது. ஏன்?
அதில் சுடுநீர் ஊற்றப்பட்டுள்ளது.
அது கலக்கப்படுகின்றது
பொருளின் அளவு குறைக்கப்பட்டுள்ளது
