wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விதை பரவல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தாவரங்கள் பல்லேறு வகையில் விதைகளைப் பரவச் செய்கின்றன?

a)

சரி

b)

தவறு

2.

படத்தில் காணப்படும் விதை எதன் மூலம் பரவுகின்றது?

a)

நீர்

b)

காற்று

3.

ஏன் விதை பரவல் வேண்டும்?

a)

நீடுநிலவலை உறுதிப்படுத்த

b)

தாவரங்கள் அடிப்படை தேவைகளைப் பெற

4.

படத்தில் காணப்படும் விலங்கு அப்பழத்தை உண்பதற்காண காரணம் என்ன?

a)

கடின தோலைக் கொண்டிருப்பதால்

b)

கவரும் வண்ணத்தில் இருப்பதால்

5.

காற்று மூலம் பரவும் விதைகளின் தன்மை என்ன?

a)

இறக்கை போன்ற அமைப்பு இருக்கும்.

b)

வட்டமாக இருக்கும்

6.

படத்தில் காணப்படுவது எதன் மூலம் தன் விதை / பழத்தை பரவச் செய்கிறது?

a)

மனிதன் / விலங்கு

b)

நீர்

7.

கீழ்காண்பனவற்றுள் எது மனிதன் / விலங்கால் பரவக்கூடிய விதை?

a)

ஒட்டுப்புல்

b)

லாலாங்

8.

விதைகள் பரவாவிடில் என்ன நேரிடும்?

a)

அடிப்படை தேவைகளுக்குப் போராட வேண்டியிருக்கும்

b)

தம் இனம் அழிந்து விடும்

9.

- விதைகள் இலேசாகவும் தட்டையாகவும் இருக்கும்.

- இறக்கை போன்ற அமைப்பு இருக்கும்.

மேற்காணும் தன்மைகள் எந்த விதை பரவல் முறையைக் குறிக்கின்றது?

a)

வெடித்துச் சிதறுதல்

b)

காற்று

10.

விதைகள் தாய்ச் செடிக்கு அருகில் முளைத்தால் என்ன நேரிடும்?

a)

தாய்ச் செடியுடன் சேர்ந்து வளரும்.

b)

தாவரம் செழிப்பாக முளைக்காது