NEW
Font size
Worksheetsஅறிவியல் 1புகழ்
Total questions: 15
Worksheet time: 8mins
மாமரம்
ஆணிவேர்
சல்லி வேர்
பெரணி
வன்தண்டு
மென்தண்டு
செம்பருத்தி செடி
நேர்க்கோடு நரம்பு
கிளைப் பின்னல் நரம்பு
வாழை மரம்
பூக்கும்
பூக்காது
ஐம்புலன்களைக் கொண்டு உணர்வதையே ___________ என்கிறோம்.
ஐம்புலன்களைக் கொண்டு உணர்வதையே ___________ என்கிறோம்.
வகைப்படுத்துதல்
தொடர்பு கொள்ளுதல்
உற்றறிதல்
பயன்படுத்தியபின் அறிவியல் கருவிகளை முறையாகச் ____________ செய்ய வேண்டும்.
சுத்தம்
துடைக்க
சமமாக்க
அறிவியல் _________ கவனமாகக் கையாள வேண்டும்.
அறையைக்
மாதிரிகளைக்
அறிவியல் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகவும் ________________ எடுத்து வைக்க வேண்டும்.
பாதுகாப்பாகவும்
அழகாகவும்
கண்களின் பயன்பாடு என்ன?
கேட்டல்
பார்த்தல்
காது ..........உதவும்.
கேட்க
சுவைக்க
மூக்கால்________________________.
முகரலாம்
பார்க்கலாம்
தோலின் பயன்பாடு என்ன?
கேட்டல்
உணர்தல்
நாக்கு..........உதவும்.
கேட்க
சுவைக்க
இதன் வர்ணம் என்ன?
நீலம்
மஞ்சள்
காசி தும்பைச் செடி
வன்தண்டு
மென்தண்டு
