Font size
Worksheetsஅறிவியல் புதிர்க்கேள்விகள் ஆண்டு 4 - by Teacher Pathma
Total questions: 20
Worksheet time: 7mins
எந்த அறிவியல் செயற்பாங்கில் பார்த்தல்,சுவைத்தல்,தொடுதல்,கேட்டல் ஆகிய ஐம்புலன்களின் துணை கொண்டு சூழலுக்கு ஏற்பத் தகவலைத் திரட்டலாம்?
ஊகித்தல்
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
முன அனுமானம்
கீழ்க்காணும் கூறுகளை எந்த அறிவியல் செயற்பாங்கில் பயன்படுத்தலாம்?
*அட்டவணை
*குறிவரைவு
*வரைபடம்
*எழுத்து
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
முன் அனுமானம்
தொடர்பு கொள்ளுதல்
கீழ்க்காண்பனவற்றில் எது பொருள்களின் பொருண்மையை அளக்க உதவும் கருவி ?
நடக்க இருக்கும் சம்பவத்தை / சூழலை முன்கூட்டியே ஊகிப்பது
முன் அனுமானித்தல்
ஊகித்தல்
உற்றறிதல்
முந்தைய உற்றறிதலின் வழி நடக்கவிருக்கும் சம்பவத்தைக் கூறுவது __________ ஆகும்.
ஊகித்தல்
முன் அனுமானம்
சரியான அறிவியல் செயற்பாங்கு திறன்களைத் தேர்ந்தெடுக
மாறிகள்
அறிவியல் கருவிகள்
முன் அனுமானம்
உற்றறிதல்
இவற்றில் எவை அறிவியல் கைவினைத் திறன் ஆகும்.
ஆராய்வு கருவிகளை பயன்படுத்தக் கூடாது
ஆராய்வுக்கான மாதிரிகளை முறையாகவும் கவனமாகவும் கையாளுதல்.
ஆராய்வு பொருள்களை சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்
ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து இடத்தில் வைத்தல்.
கொடுக்கப்பட்ட அறிவியல் கருவியின் பெயரைத் தேர்ந்தெடுக.
நீள் உருளை அளவி
கம்பி
பிடிக்கால்
முகவை
கொடுக்கப்பட்ட அறிவியல் கருவியின் பெயரைத் தேர்ந்தெடுக.
பன்சன் எரிப்பான்
முகவை
சல்லடைக் கம்பி
வெப்பமானி
அறிவியல் கருவிகளைப் பயன்படுத்திய பிறகு --------- வேண்டும்
உடைத்து
புத்தகப்பையினுள்
கழுவி
மேசைமீது
கொடுக்கப்பட்ட அறிவியல் கருவியின் பெயரைத் தேர்ந்தெடுக.
நீள் உருளை அளவி
கம்பி
பிடிக்கால்
முகவை
கொடுக்கப்பட்ட அறிவியல் கருவியின் பெயரைத் தேர்ந்தெடுக.
முக்காலி
கம்பி
பிடிக்கால்
முகவை
இவற்றில் எவை அறிவியல் கைவினைத் திறன் ஆகும்.
ஆராய்வு கருவிகளை பயன்படுத்தக் கூடாது
ஆராய்வுக்கான மாதிரிகளை முறையாகவும் கவனமாகவும் கையாளுதல்.
ஆராய்வு பொருள்களை சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்
ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து வைத்தல்.
இவற்றில் எவை அறிவியல் கைவினைத் திறன் ஆகும்.
ஆராய்வு கருவிகளை பயன்படுத்தக் கூடாது
ஆராய்வுக்கான மாதிரிகளை முறையாகவும் கவனமாகவும் கையாளுதல்.
ஆராய்வு பொருள்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்
ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து வைத்தல்.
கொடுக்கப்பட்ட அறிவியல் கருவியின் பெயரைத் தேர்ந்தெடுக.
முக்காலி
கம்பி
பிடிக்கால்
முகவை
கொடுக்கப்பட்ட அறிவியல் கருவியின் பெயரைத் தேர்ந்தெடுக.
முக்காலி
கம்பி
கூம்புக்குடுவை
முகவை
கொடுக்கப்பட்ட அறிவியல் கருவியின் பெயரைத் தேர்ந்தெடுக.
முக்காலி
கம்பி
கூம்புக்குடுவை
மரயிடுக்கி
இப்பொருளின் பெயரைத் தேர்ந்தெடுக.
முகமூடி
மூக்குகவசம்
முகக்கவசம்