NEW
Font size
Worksheetsசக்தி
Total questions: 18
Worksheet time: 9mins
எது வெப்பச் சக்தியின் கூற்று?
பொருள்கள் நகரும் பொழுது இயக்க சக்தியைப் பயன்படுத்துகின்றன.
சூரியன், நெருப்பு, மெழுகுவர்த்தி போன்ற வெப்பமான பொருள்களிலிருந்து கிடைக்கின்றது.
எரிபொருள், உணவு, மின்கலம், மின்சேமக்கலம் ஆகியவற்றில் சேமிக்கப்படும் சக்தியாகும்.

முழுமையான மின்சுற்றில் பாயும் சக்தியாகும். இது தொலைக்காட்சி, வானொலி, மின் விசிறி போன்ற மின்னியல் சாதனங்களை இயக்கச் செய்கிறது.
எது மின் சக்தியின் கூற்று?

இது இயக்க சக்தியின் கூற்று.

எது இரசாயன சக்தியின் கூற்று. *
பொருள்கள் நகரும் பொழுது இயக்க சக்தியைப் பயன்படுத்துகின்றன.
சூரியன், நெருப்பு, மெழுகுவர்த்தி போன்ற வெப்பமான பொருள்களிலிருந்து கிடைக்கின்றது
எரிபொருள், உணவு, மின்கலம், மின்சேமக்கலம் ஆகியவற்றில் சேமிக்கப்படும் சக்தியாகும்.
முழுமையான மின்சுற்றில் பாயும் சக்தியாகும். இது தொலைக்காட்சி, வானொலி, மின் விசிறி போன்ற மின்னியல் சாதனங்களை இயக்கச் செய்கிறது.
சூரிய சக்தியின் கூற்று
பொருள்கள் நகரும் பொழுது இயக்க சக்தியைப் பயன்படுத்துகின்றன.
சூரியன் வெப்பத்தையும் ஒளியையும் கொடுக்கின்றது. சூரியனிடமிருந்து கிடைக்கும் சூரிய சக்தியைக் கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
எரிபொருள், உணவு, மின்கலம், மின்சேமக்கலம் ஆகியவற்றில் சேமிக்கப்படும் சக்தியாகும்.
முழுமையான மின்சுற்றில் பாயும் சக்தியாகும். இது தொலைக்காட்சி, வானொலி, மின் விசிறி போன்ற மின்னியல் சாதனங்களை இயக்கச் செய்கிறது.
மின்சக்தியை உருவாக்கவும் மருத்துவத் துறையிலும் தற்காப்புத் துறையிலும் அணுசக்தி பயன்படுத்தப் படுகிறது. இந்தக் கூற்று எந்தச் சக்தியைப் பற்றியது.
ஒளிசக்தி
உள்நிலை சக்தி
ஒலிசக்தி
அணுசக்தி
வெளிச்சத்தை வெளிப்படுத்தும் பொருள்களில் இருந்து ஒளிசக்தி கிடைக்கிறது. ஒளிரும் மின்குமிழ், சூரியன், நெருப்பு போன்றவையோடு தொடர்பு உள்ளது. இந்தக் கூற்று எந்தச் சக்தியைப் பற்றியது. *
ஒளி சக்தி
ஒலி சக்தி
உள்நிலை சக்தி
அணுசக்தி
அதிரும் பொருள்களில் இருந்து உண்டாகிறது. இந்தக் கூற்று எந்தச் சக்தியைப் பற்றியது.
ஒளி சக்தி
உள்நிலை சக்தி
ஒலி சக்தி
அணு சக்தி
ஒரு குறிப்பிட்ட உயரத்தில் உள்ள பொருள்கள், அழுத்தப்பட்ட நிலையில் உள்ள பொருள்கள், இழுக்கப்பட்ட நிலையில் உள்ள பொருள்களில் உள்ளது. இந்தக் கூற்று எந்தச் சக்தியைப் பற்றியது.
ஒளி சக்தி
உள்நிலை சக்தி
ஒலி சக்தி
அணு சக்தி
எதனைச் சக்தி என்போம்?
ஒரு வேலையைச் செய்வதற்காகச் சாப்பிடும் உணவை
ஒரு வேலையைச் செய்வதற்கான ஆற்றலை
ஒரு வேலையைச் செய்வதற்கான சிந்தனையை
சக்தி கிடைக்கும் பல்வேறு மூலங்களைத் தேர்ந்தெடுத்திடுக
அணு சக்தி.நீர்,நிலம்,காற்று,எரிமலை,ஆகாயம்
கடல் அலை,அணுசக்தி ,புதைபடிவ எரிபொருள்,உயிரினத் தொகுதி,சூரியன்
புதுப்பிக்க இயலாத சக்தி மூலங்கள்
நிலக்கரி,அணு சக்தி,புதைவடிவ எரிபொருள்
சூரியன்,காற்று,நீர்
புதுப்பிக்கக்கூடிய சக்தி மூலங்கள் யாவை?
சுரியன் .காற்று,நீர்,கடல் அலை,உயிரினத் தொகுதி
அணு சக்தி,புதிபடிவ எரிபொருள்,நிலக்கரி
இணையைத் தேர்ந்தெடுக.
பெட்ரோலியம் =
நீர்
புதிபடிவ எரிபொருள்
காற்று
அணுசக்தி
சரியாண இணையைத் தேர்ந்தெடுக.
இறந்த புலி
நீர்
உயிரினத் தொகுதி
காற்று
புதிபடிவ எரிபொருள்
சரியான இணையைத் தேர்ந்தெடுக,
மின்சக்தி
புதைபடிவ எரிபொருள்
காற்று
நீர்
அணுசக்தி
சரியான இணையைத் தேர்ந்தெடு
மின்சாரம்
முயினத் தொகுதி
நீர்
அணு சக்தி
காற்று
சரியான இணையைத் தேர்ந்தெடு
அணு உலை
அணு சக்தி
காற்று
நீர்
புதைபடிவ எரிபொருள்