WorksheetsT3 S3 Structure of Insects
Total questions: 16
Worksheet time: 8mins
Insects have ___ main parts.பூச்சிகள் ___ முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளன.
Two இரண்டு
Three மூன்று
All parts of the insect are inside an ___.பூச்சியின் உடல் பகுதியானது ____ மூடப்பட்டது.
Head தலை
Exoskeleton புறச்சட்டம்
பூச்சியின் தலையில் காணப்படும் உறுப்பு ___The organ found on the head of an insect is ___
Wings இறக்கைகள்
Compound eye கூட்டுக்கண்கள்
பூச்சியின் தலையில் காணப்படும் உறுப்பு ___The organ found on the head of an insect is ___
Wings இறக்கைகள்
Mouth parts வாய் உறுப்புகள்
பூச்சியின் தலையில் காணப்படும் உறுப்பு ___The organ found on the head of an insect is ___
Antennae Feelers உணர் நீட்சிகள்
கால்கள் Legs
Which part of the body do insects have legs? பூச்சிகளுக்கு கால்கள் இருக்கும் பகுதி எது ?
Head தலை
Thorax மார்புப்பகுதி
Which part of the body do insects have wings? பூச்சிகளுக்கு இறக்கைகள் இருக்கும் பகுதி எது ?
Head தலை
Thorax மார்புப்பகுதி
___of the insects has clear segmentation.
பூச்சிகளின் ____ கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
Thorax மார்புப்பகுதி
Abdomen வயிற்றுப்பகுதி
Which insect folds its wings? இறக்கைகளை மடித்துக் கொள்ளும் பூச்சி எது ?
Bug 🪲வண்டு
Dragon fly தட்டாம்பூச்சி
What insect cannot fold its wings?இறக்கையை மடிக்க முடியாத பூச்சி எது?
Silverfish புத்தகப்பூச்சி
Dragonfly தட்டாம்பூச்சி
Which is a wingless insect?
இறக்கை இல்லாத பூச்சி எது?
Silverfish புத்தகப் பூச்சி
Bug 🪲வண்டு
The compound is of insects are made up of small units called____.
பூச்சிகளின் கூட்டுக்கண்கள் சிறிய அலகுகளால் ஆனவை. அவை_____.
Antenna உணர் நீட்சிகள் Feelers
Ommatidia ஒமடீடியா
Butterfly 🦋 has four ___.
பட்டாம்பூச்சிக்கு நான்கு ____ உண்டு
Legs கால்கள்
Wings இறக்கைகள்
Butterfly 🦋 has six ___.
பட்டாம்பூச்சிக்கு ஆறு ____ உண்டு
Legs கால்கள்
Wings இறக்கைகள்
Butterfly uses its two ____ to smell.
பட்டாம்பூச்சி அதன் இரண்டு ____மூலம் நுகர்கிறது .
Nose மூக்கு
Antenna (Feeler) உணர்நீட்சிகள்
Insects have different in structures like wings legs antenna and mouthparts.பூச்சிகளின் இறக்கைகள், கால்கள், உணர்நீட்சிகள் மற்றும் வாய் உறுப்புகள் போன்ற உடல் அமைப்புகளில் வேறுபாடு இருக்கும்.
சரி True
False தவறு
