wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நிலைத்தன்மையும் உறுதித்தன்மையும்

Total questions: 22

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

ஒரு கட்டடத்தின் நிலைத்தன்மைக்கு அதன் _____________ , __________________ காரணமாகின்றன.

a)

உயரமும்

b)

வடிவமும்

c)

அடித்தள பரப்பளவும்

d)

கட்டுமான பொருள்களும்

2.

குறைந்த நிலைத்தன்மை கொண்ட பொருள்கள் ____________________ .

a)

எளிதில் கீழே விழும் அல்லது சாயும் தன்மை

b)

எளிதில் கீழே விழும்

c)

சாயும் தன்மை

3.

நிலைத்தன்மை என்பது ஒரு பொருள் கீழே விழாமல் __________________ நிலைத்திருப்பதாகும்.

a)

தன் ஆரம்ப நிலையிலேயே

b)

தன் இறுதி நிலையிலேயே

4.

இவற்றுள் எது கூம்பகம் வடிவத்தைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
5.

இவற்றுள் எது உருளை வடிவத்தைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
6.

தேசிய அறிவியல் மையம் எந்த வடிவத்தை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டுள்ளது?

a)
b)
c)
d)
7.

இந்த மிதிவண்டிக்குப் பின் சக்கரத்துடன் இரு சிறு சக்கரங்கள் பொருத்தப்பட்டதற்கான காரணங்கள் என்ன?

a)

பார்ப்பதற்கு அழகாக இருக்கும்

b)

நிலைத்தன்மயை அதிகரிப்பதற்கு

c)

பாதுகாப்பாக இருப்பதற்கு

d)

ஓட்டுவதற்குச் சுலபமாக இருக்கும்

8.

இருச் சக்கர உந்துருளியை விட மூன்று சக்கர உந்துருளி நிலையாக இயங்குவதற்குக் காரணம் என்ன?

a)

மூன்று சக்கர உந்துருளியின் அடித்தளம் அகலமாக இருக்கிறது.

b)

மூன்று சக்கர உந்துருளியின் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.

c)

மூன்று சக்கர உந்துருளியின் வடிவம் அகலமாக இருக்கிறது.

d)

மூன்று சக்கர உந்துருளியின் அடித்தளம் சிறியதாக இருக்கிறது.

9.

கட்டுமான பொருளும் கட்டடத்தின் வடிவம் ................................... நிலை நிறுத்துகிறது.

a)

நிலைத்தன்மை

b)

வடிவத்தின்

c)

பல்வகை வடிவங்கள்

d)

உறுதித்தன்மையை

10.

கீழ்க்காண்பவை நிலைத்தன்மையைக் குறிக்கும் காரணிகள். ஒன்றைத்தவிர.............................

a)

உயரம்

b)

அடித்தளத்தின் பரப்பளவு

c)

கட்டுமான பொருள்

11.

கீழ்க்காண்பவை எது உறுதித்தன்மையைக் குறிக்கும் காரணி.

a)

உயரம்

b)

அடித்தளத்தின் பரப்பளவு

c)

கட்டுமான பொருள்

12.

இவற்றுள் எந்தப் பொருள் உறுதியானது?

a)

நெகிழி

b)

ஆடி

c)

இரும்பு

d)

மரக்கட்டை

13.

கீழ்க்காண்பவை இரட்டைக்கோபுரத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டுமான பொருள்கள். ஒன்றைத் தவிர ...............................

a)

கற்காரை

b)

இரும்பு

c)

எஃகு

14.

கீழ்க்காண்பவற்றுள் எது கற்காரை மற்றும் எஃகு பொருள்களால் கட்டப்பட்ட கட்டடம் ஆகும் ?

a)
b)
c)
d)
15.

திரு.மாளவன் ஒரு வீடு கட்ட எண்ணினார். அவரின் வீடு உறுதியாகவும் நிலைத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்ய எவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்றைத் தவிர,,,,,,,,,,,,,,,,

a)

நீளம்

b)

கட்டுமான பொருள்

c)

அடித்தளத்தின் பரப்பளவு

d)

உயரம்

16.

ஒரு கட்டுமான பொறியலாளர் நவீன வடிவில் கட்டடம் ஒன்றைக் கட்டினார். அக்கட்டடம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. ஆனால், அவர் வடிவமைக்கும் போது அதன் உயரம், வடிவம் மற்றும் பொருள்களைச் சரியாக கவனித்து கட்டினார். அந்தப் பொறியலாளர் ஒன்றை மட்டும் கருத்தில் கொள்ளவில்லை. அது என்ன கூறாக இருக்கக்கூடும்?

a)

நீர் கிடைக்கும் இடம்

b)

சூரியன் உதிக்கும் திசை

c)

இடத்தின் அமைப்பு

d)

அடித்தளத்தின் பரப்பளவு

17.

இக்கட்டடம் உறுதியாகவும் நிலைத்தன்மையாக இருப்பதற்கு சில கூறுகள் அமைந்துள்ளன.


சரியாக கூறுகளைத் தேர்ந்தெடு


i அடித்தளத்தின் பரப்பளவு

ii உயரம்

iii பயன்படுத்தப்பட்ட பொருள்

iv கட்டடத்தின் வடிவம்

a)

i மற்றும் iii

b)

i மற்றும் ii

c)

ii மற்றும் iii

d)

iii மற்றும் iv

18.

நிலநடுக்கம் போது இறுதியாக விழும் கட்டடம் எது?

a)
b)
c)
d)
19.

கீழ்க்காண்பவற்றுள் கட்டடத்தின் உயரம் அதிகமாக இருந்தாலும் அதில் பயன்படுத்தப்பட்ட பொருள் அதன் உறுதித்தன்மையை மையமாக கொண்டுள்ளது?

a)
b)
c)
d)
20.

நிலநடுக்கம் ஏற்ப்பட்டால் முதலில் விழும் கட்டடம் எது?

a)
b)
c)
d)
21.

கீழ்க்காண்பவற்றுள் எந்தக் கட்டடம் அடித்தளத்தின் பரப்பளவை அதிகமாக கொண்டுள்ளது?

a)
b)
c)
d)
22.

பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தைக் கட்டுவதற்கு ஏறக்குறைய 36,910 டன் ..................... தேவைப்பட்டது.

a)

எஃகு

b)

இரும்பு

c)

கற்காரை

d)

நெகிழி