NEW
Font size
Worksheetsநம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
Total questions: 17
Worksheet time: 9mins
......... என்பது பருப்பொருள்களால் ஆனது அல்ல
தங்க மோதிரம்
இரும்பு ஆணி
ஒளி
எண்ணெய்த்துணி
400 மி.லி கொள்ளளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200 மி.லி நீர் ஊற்றப்படுகிறது .இப்போது நீரின் பருமன்
400 மி.லி
600 மி.லி
200 மி.லி
800 மி.லி
தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை ........ முறையில் நீக்கலாம்.
கைகளால் தெரிந்தெடுத்தல்
வடிகட்டுதல்
காந்தப்பிரிப்பு
தெளிய வைத்து இருத்தல்
தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ...... அவசியம் தேவைப்படுகிறது
மழை
மண்
நீர்
காற்று
.......... வகையான கலவையினை, வடிகட்டுதல் முறையில் பிரித்தெடுக்கலாம்
திப்பொருள் - திடப்பொருள்
திடப்பொருள் - நீர்மம்
நீர்மம் - நீர்மம்
நீர்மம் - வாயு
அரிசி மற்றும் பருப்புகளில் கலந்துள்ள லேசான மாசுப் பொருள்களை ............... முறையில் நீக்கலாம்.
வடிகட்டுதல்
வண்டலாக்குதல்
தெளிய வைத்து இறுத்தல்
புடைத்தல்
பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல
பாலுடன் காப்பி
எலுமிச்சை ஜூஸ்
நீர்
கொட்டைகள் புதைத்த ஐஸ்கிரிம்
பின்வருவனவற்றுள் எது கலவை
பால்
எலுமிச்சை
நீர்
கொட்டைகள் புதைத்த ஐஸ்கிரிம்
எளிதில் உடையக் கூடியது
மண் பானை
நெகிழி ஒயர்
ரப்பர் வளையம்
உலோகத் தட்டு
பருப்பொருள் என்பது .................... ஆல் ஆனவை
வடிகட்டுதல்
அணுக்களால்
கதிரடித்தல்
ஊசி
எளிதில் இழுக்கலாம்
மண் பானை
நெகிழி ஒயர்
ரப்பர் வளையம்
உலோகத் தட்டு
எளிதில் வெப்பமடையும்
உலோகத் தட்டு
ரப்பர் வளையம்
பருத்தி, கம்பளி
மண் பானை
நெகிழி ஒயர்
எளிதில் வளையக்கூடியது
உலோகத் தட்டு
ரப்பர் வளையம்
பருத்தி, கம்பளி
மண் பானை
நெகிழி ஒயர்
எளிதில் அழுத்தலாம்
உலோகத் தட்டு
ரப்பர் வளையம்
பருத்தி, கம்பளி
மண் பானை
நெகிழி ஒயர்
திண்மத்தின் துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி ................ விடக் குறைவு .
நீர்மம்
வாயு
நீர்மம் மற்றும் வாயு
நீர்
நெல் தாவரத்திலிருந்து தானியங்களை ................. முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.
வடிகட்டுதல்
தூற்றுதல்
புடைத்தல்
கதிரடித்தல்
உப்புமாவில் இருந்து.............. முறையில் மிளகாயினை நீக்கலாம்.
புடைத்தல்
வடிகட்டுதல்
கைகளால் தெரிந்தெடுத்தல்
கதிரடித்தல்
