NEW
Font size
Worksheetsஆண்டு 6 மீள்பார்வை
Total questions: 14
Worksheet time: 7mins
ஒரு பொருள் அல்லது சூழலைப் பற்றிய உற்றறிதலுக்கான காரணத்தை விளக்குதல்.
மேற்காணும் கூற்று விளக்கும் அறிவியல் செயற்பாங்குத் திறன் என்ன?
ஊகித்தல்
முன் அனுமானம்
உற்றறிதலின் விளக்கத்தைத் தேர்ந்தெடு.
செயல்முறை வழி உற்றறிந்து அறிவியல் கூற்றுக்கு ஏற்ப விளக்குதல்.
ஐம்புலன்களைப் பயன்படுத்திச் சூழலுக்கேற்ப தகவல்களத் திரட்டுதல்.
ஒரு பொருளைப் பார்த்து அதன் தன்மையைக் கூறுவதல்.
கீழே குறிப்பிட்டுள்ளவை அறிவியல் கைவினைத்திறன்களை விளக்குகிறது. ஒன்றைத் தவிர...
ஆய்வுக் கருவிகளைப் பயன்படுத்தியப் பின் மேசையிலேயே வைத்துவிடுதல்.
ஆய்வுக் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகக் கையாளுதல்.
ஆய்வுப் பொருள்,மாதிரி,கருவி ஆகியவற்றைச் சரியாக வரைதல்.
கீழ்க்காணும் விலங்குகளில் எதிரிகளிடமிருந்து தன்னை ஒரே மாதிரியான தற்காக்கும் முறையை கொண்டிருக்கும் விலங்குகள் யாவை?
சிப்பி - நண்டு
முதலை - அழுங்கு
கழுகு - தேள்
அழுங்கு - நத்தை
விலங்குகளின் நீடுநிலவல் என்றால் என்ன?
விலங்கள் தன் இனத்தை முட்டையிட்டும் குட்டிப் போட்டும் பெருக்குதல்.
விலங்குகள் எதிரிகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளுதல்.
விலங்குகள் தம் இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை.
சிலந்தி தன் குட்டியைக் காப்பாற்ற என்ன வழிமுறையை மேற்கொள்ளும் ?
வயிற்றுப் பகுதியில் சுமத்தல்
எதிரிகளைத் தாக்குதல்
வாயில் வைத்துப் பாதுகாத்தல்
ஒரு விலங்கின் நீடுநிலவல் பாதிக்கப்பட்டால் ,அவ்விலங்கு எதிர்நோக்கும் விளைவு என்ன?
இனவிருத்திச் செய்து தன் இனத்தை அதிகரிக்கும்.
அவ்விலங்கு இடம் பெயர்ந்து செல்லும்.
விலங்கின் எண்ணிக்கை குறைந்து முற்றழிவை எதிர்நோக்கும்.
உணவுச் சங்கிலி என்றால் என்ன?
ஒன்றுக்கும் மேற்பட்ட உணவுச் சங்கிலிகளைக் கொண்டுள்ள உணவுத் தொடர்பு
ஒன்றுக்குப் மேற்பட்ட விலங்குகளைக் கொண்ட உணவுத் தொடர்பு
உயிரினங்கள் உணவைப் பெற ஒன்றை ஒன்று சார்ந்துள்ள உணவுத் தொடர்பு
பின்வருவனவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
துர்நாற்றம் - ரப்லீசியா
கூரிய முட்கள் - சேப்பஞ்செடி
மரப்பால் - புகையிலை
ரப்பர் மரம் தன்னைத் தற்காத்துக் கொள்ள இலையை உதிர்க்கிறது.
இல்லை
ஆம்
விதை பரவல் வழி தாய்த் தாவரம் மற்றும் இளம் தாவரங்களிடையே அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் போராட்டத்தைத் தவிர்க்க முடியும்.
இல்லை
ஆம்
தென்னை தன்னை தற்காத்து கொள்ளவும் விதை பரவலுக்கும் ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டுள்ளது.
ஆம்
இல்லை
பிரிந்த இலை மற்றும் வளைந்து கொடுக்கும் தண்டு எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள பயன்படுகிறது.
ஆம்
இல்லை
கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் ஒளியின் தன்மைகளைக் குறிக்கிறது.ஒன்றைத் தவிர...
ஒளி பிரதிபலிக்கும்
ஒளி வளைந்து செல்லும்
ஒளி நேர்க்கொட்டில் பயணிக்கும்
ஒளி விலகிச் செல்லும்
