Font size
Worksheets6.0 உந்து விசை
Total questions: 10
Worksheet time: 5mins
உந்து விசை என்றால் என்ன
ஒரு வகை சக்தியாகும்
தள்ளுதலும் இழுத்தலும் ஆகும்
இழுக்கும் சக்தி
தள்ளும் சக்தி
படம் எவ்வகையான உந்து விசையைக் காட்டுகிறது?
தள்ளுதல்
இழுத்தல்
தள்ளுதலும் இழுத்தலும்
குடைதல்
இழுக்கும் உந்து விசையை தேர்வு செய்க...
இழுக்கும் மற்றும் தள்ளுதல் உந்து விசையை அடங்கிய ஒரு நடவடிக்கை எது?
உந்து விசையைப் பற்றிய தவறான கூற்று எது?
உந்து விசையின் விளைவை பார்க்க முடியாது
உந்து விசையை, காற்றைப் போல் உணர முடியும் ஆனால் பார்க்க முடியாது
உந்து விசை தள்ளுதல் மற்றும் இழுத்தல் நடவடிக்கைகளை அடங்கிய ஒரு வகை சக்தியாகும்
உந்து விசையை பார்க்க முடியும்
படத்தில் காட்டப்படும் உந்து விசையின் விளைவை தேர்வு செயக
உந்து விசை ஒரு நகராப் பொருளை நகரச் செய்யும்
உந்து விசை நகரும் பொருளின் திசையை மாற்றும்
உந்து விசை நகரும் பொருளின் வேகத்தை குறைக்கும்
உந்து விசை நகரும் பொருளை நிறுத்தும்
கொடுக்கப்பட்ட படங்களில் உந்து விசையின் விளைவைக் காட்டும் படம் எது?
ஆணியைப் பிடுங்குதல் எந்த வகையான உந்து விசை
தள்ளுதல்
பிடுங்குதல்
குத்துதல்
இழுத்தல்
படத்தில் காட்டப்பட்ட உந்து விசையை ஒத்து இருக்கும் நடவடிக்கை எது?
உந்து விசை ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும் .....என்ற கூற்றை சித்தரிக்கும் படம் எது?
