Font size
WorksheetsScience
Total questions: 17
Worksheet time: 24mins
நான் அழகிய கடற்கரையை __________________________
பார்க்கிறேன்
கேட்கிறேன்
முகர்கிறேன்
தொடுகிறேன்
நான் பூவின் மணத்தை ______________________
பார்க்கிறேன்
முகர்கிறேன்
கேட்கிறேன்
தொடுகிறேன்
பலா மரம் ___________________ கொண்டுள்ளது ?
மென் தண்டு
தடித்த தண்டு
வன்தண்டு
மெல்லிய தண்டு
பின்வருவனவற்றுள் எது காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்?
பலகை
புத்தகம்
சாவி
துண்டு
‘ கோலி காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்’. இக்கூற்று சரியா அல்லது தவறா?
சரி
தவறு
பின்வருவனவற்றுள் எது காந்தத்தின் பெயர் ?
வட்டக் காந்தம்
U- வடிவ காந்தம்
பொத்தான் காந்தம்
வளையக் காந்தம்
பின்வருவனவற்றுள் எது காந்தத்தின் பயன்பாடு அல்ல?
கைப்பையை மூடி வைப்பதற்கு
திசையை காட்ட
குளிர்பதனப் பெட்டியின் கதவை இறுக்கமாக மூட
நீரை ஈர்க்க
தாவரம் செழிப்பாக வளர்வதற்கு
நீர்
நீர் , சூரிய ஒளி
நீர் , சூரிய ஒளி , காற்று
கீழ்காணும் விலங்குகளில் எதற்கு கொம்பு உள்ளது ?
முயலுக்கு ஏன் மென்மையான பாதம் உள்ளது ?
ஓட
சத்தமில்லாமல் நடக்க
குதிக்க
நீந்த
கீழ்காணும் விலங்குகளில் எது பறக்க பயன்படும் உறுப்பாகும் ?
இறக்கை
கொம்பு
வால்
செதில்
கொம்புகள் கொண்ட விலங்கு
(a)
சவ்வுப் பாதம் கொண்ட விலங்கு
(a)
கொம்பின் தன்மை என்ன?
(a)
வாலின் தன்மை என்ன?
(a)
பக்க வாட்டில் அமைந்த கண்களின் தன்மை என்ன?
(a)
குளம்பின் தன்மை என்ன?
(a)
