Font size
Worksheetsஎளிய இயந்திரம் - ஆண்டு 6
Total questions: 20
Worksheet time: 10mins
எளிய எந்திரங்கள் எத்தனை வகைப்படும்?
5
6
7
8
எவை நெம்புகோல் எளிய எந்திரத்தைப் பயன்படுத்தி இயங்குகிறது?
படம் பாக்கு வெட்டியைக் காட்டுகிறது. இது எந்த நெம்புகோல் வகையைச் சார்ந்தது?
முதலாம் வகை
இரண்டாம் வகை
மூன்றாம் வகை
கீழ்க்காணும் படங்களில் எது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலையைச் சுலபமாக்கவில்லை?
படத்தில் உள்ள சிறுவன் எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறான்?
நெம்புகோல்
பற்சக்கரம்
ஆப்பு
திருகாணி
எளிய எந்திரம் என்றால் என்ன?
குறைந்த அளவிலான சக்தியைப் பயன்படுத்தி வேலையைச் சுலபமாக செய்து முடிக்க உதவும் கருவி
பொருள்களை உயரமான இடங்களுக்குக் கொண்டு செல்ல உதவும் கருவி
பல பொருட்களை இணைத்து உருவாக்கப்பட்டது
இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட எளிய எந்திரங்களைக் கொன்டது
எந்திரம் என்றால் ஒரு வேலையைக் குறைந்த சக்தியைக் கொண்டு _____________________________________ செய்து முடிக்க பயன்படுத்தப்படும் கருவி.
சுலபமாகவும் விரைவாகவும்
கடினமாகவும் மெதுவாகவும்
சுலபமாகவும் மெதுவாகவும்
நமது தினசரி வாழ்வில் பலவகையான __________________________________ கொண்டுள்ளோம்.
சிறிய எந்திரங்களைக்
எளிய சுதந்திரங்களைக்
எளிய எந்திரங்களைக்
ஒரு _______________________ எளிதாகச் செய்து முடிக்க உதவும் கருவி எளிய எந்திரம் எனப்படும்.
வேலையை
பொருளை
உணவை
எளிய எந்திரம் எனப்படுவது __________________________ அளவு சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையை விரைவாகச் செய்து முடிக்கப் பயன்படும் ஒரு கருவியாகும்.
சமமான
குறைந்த
அதிக
எது ஆப்பு எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?
எதில் ஒரு அல்லது இரு பக்கத்தில் சாய்தளம் கொண்டிருக்கும்?
கப்பி
ஆப்பு
எதில் திருகியுடன் உலோகக்கம்பி இணைக்கப்பட்டிருக்கும்?
பற்சக்கரம்
சக்கரமும் இருசும்
படம் குதிரை இராட்டினத்தைக் காட்டுகிறது. இது எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?
கப்பி
ஆப்பு
சக்கரமும் இருசும்
எந்த பொருள் சக்கரமும் இருசும் பயன்பாட்டைக் காட்டுகிறது?
பின்வருவனவற்றுள் எஃது எளிய எந்திரம் அல்ல?
கப்பி
திருகாணி
மோட்டார் வண்டி
படத்திலுள்ள எளிய எந்திரத்தின் பெயர் என்ன?
சக்கரமும் இருசும்
ஆப்பு
பற்சக்கரம்
நெம்புக்கோல்
கீழ்க்காண்பனவற்றுள் எது மூன்றாம் வகை நெம்புகோல்?
கீழ்க்காண்பனவற்றுள் எது ஆப்பு வகை எளிய எந்திரம் அல்ல?
ஆப்பு ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கத்திலோ சாய்தளத்தைக் கொண்டிருக்கும். இதன் முனை _____________________ இருக்கும்.
வழவழப்பாக
கூர்மையாக
தட்டையாக
சொரசொரப்பாக
