wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நிலா

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

சூரியன் ஒரு …………

a)

நட்சத்திரம்

b)

கோள்

c)

விண்கல்

2.

பூமி , நிலவை விட ……

a)

சமமானது

b)

பெரியது

c)

சிரியது

3.

இவற்றுள் எது சிறியது ?

a)

பூமி

b)

நிலவு/சந்திரன்

c)

சூரியன்

4.

இவற்றுள் எது பெரியது ?

a)

சூரியன்

b)

பூமி

c)

சந்திரன்

5.

பூமி தன்னை தானே சுற்றி கொள்ள எவ்வளவு நேரமாகிறது ?

a)

60 நிமிடம்

b)

60 வினாடி

c)

24 மணி நேரம்

d)

365 நாட்கள்

6.

பூமி தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனை வலம் வர எத்தனை நாட்கள் தேவைப்படுகிறது ?

a)

365 நாட்கள்

b)

30 நாட்கள்

c)

31 நாட்கள்

d)

7 நாட்கள்

7.

பூமி தன் சுற்றுப் பாதையில் எதனைச் சுற்றி வருகிறது?

a)

நிலவு

b)

சூரியன்

c)

விண்கற்கள்

d)

வாயு மண்டலம்

8.

நம்மால் ஏன் பூமி நகரும் வேகத்தை அறிய முடியவில்லை?

a)

பூமி சிறியதாக இருப்பதால்

b)

பூமி கனமாக இருப்பதால்

c)

பூமி பெரியதாக இருப்பதால்

d)

பூமி மெல்லியதாக இருப்பதால்

9.

பூமி எந்த பகுதியில் முதலில் சூரிய ஒளியைப் பெறுகிறது?

a)

தெற்கு

b)

வடக்கு

c)

மேற்கு

d)

கிழக்கு

10.

பூமி தன் அச்சில் சுற்றி வர ______________ ஆகிறது.

a)

23 மணி நேரம்

b)

24 மணி நேரம்

c)

22 மணி நேரம்

d)

25 மணி நேரம்

11.

24 மணி நேரம் எத்தனை நாள்?

a)

1 நாள்

b)

0.5 நாள்

c)

1.5 நாள்

d)

2 நாள்

12.

பூமி தன் அச்சில் சுழலுவதால் என்ன ஏற்படும்?

a)

வெள்ளம் ஏற்படும்

b)

மழை ஏற்படும்

c)

இரவு பகல் ஏற்படும்

d)

புயல் ஏற்படும்

13.

பூமியின் மேல் சூரிய ஒளி படும்படி நேர்ந்தால் என்ன நிகழும்?

a)

வாயு

b)

மேகம்

c)

இரவு 

d)

பகல்

14.

பூமியைப் பற்றி சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

a)

சூரியனைச் சுற்றி வருவதில்லை

b)

பூமி தன் அச்சில் சுழலுகிறது

c)

இரவு, பகல் ஏற்படுவதில்லை

15.

மனிதன் வாழ துணைநிற்கும் முக்கியமான கோள்கள் யாவை?

a)

பூமி

b)

சூரியன், நிலவு

c)

பூமி, நிலவு

d)

சூரியன், பூமி , நிலவு

16.

பூமி தன் அச்சில் எவ்வாறு சுழல்கிறது?

a)

கிழக்கிலிருந்து மேற்காக

b)

மேற்கிலிருந்து கிழக்காக

17.

பூமி தன் அச்சில் சுழல்வதால் ஏற்படும் மாற்றம் என்ன?

a)

இரவு தோன்றுகிறது

b)

பகல் தோன்றுகிறது

c)

இரவு பகல் தோன்றுகிறது