NEW
Font size
Worksheetsஅறிவியல் ( ஒளி )
Total questions: 19
Worksheet time: 19mins
1. மேற்காணும் பரிசோதனையில் எடுக்கக்கூடிய முடிவு யாது ?
ஒளி வலைந்து செல்லும்
ஒளி விலகிச் செல்லும்
ஒளி பிரதிபலிக்கும்
ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்
2. ஒரு மாணவன் இணைப்பார்வை நோக்காடியைப் பயன்படுத்தி தூராமாக இருக்கும் பறவையைக் காண்கிறான். இணைப்பார்வை நோக்காடி எந்த ஒளி தன்மையைக் கொண்டுள்ளது?
ஓளி பிரதிபலிப்பு
ஒளி விலகல்
ஒளியின் வேகம்
ஒளி சிதறல்
3. எந்தப் பொருள் ஒளி பிரதிபலிப்புக்குத் தொடர்புடையது?
கீழ்க்காணும் இணைகளில் எது சரியானது?
உருப்பெருக்காடி ---------- ஒளி விலகல்
இணைப்பார்வை நோக்காடி ------------- ஒளி ஊடுருவல்
கை விளக்கு ------------- ஒளி பிரதிபலிப்பு
வாகனப் பக்கவாட்டுக் காண்ணாடி ------------- ஒளிச் சிதறல்
5. கீழ்க்காணும் பொருள்கள் ஒரே வகை ஒளித்தன்மையைக் கொண்டுள்ளன ஒன்றைத் தவிர?
6. a - பொருளின் பௌஅன் என்ன?
ஓளி தருதல்
ஒளியைப் பிரதிபலித்தல்
ஒளியைப் தெளிவாக்குதல்
ஒளி விலகல்
7. கீழ்க்காணும் நடவடிக்கைகளுள் எதில் ஒளி நேர்கோட்டில் பயணம் செய்கிறது?
நிலா ஒளி
சாலை விளக்கு
விளக்கின் ஓளி
கைவிளக்கின் ஒளி
8. P ( அடி) Q (கருப்புக் கண்ணாடி) R (பலகை)
எது P , Q மற்றும் R பொருள்கள் வகையைச் சேர்ந்தது ?
புத்தகம் , நீர்ப்புட்டி , கதவு
நெகிழி அட்டை , புத்தகம் , பெட்டி
நெகிழி அட்டை , அச்சுத்தாள் , புத்தகம்
பெட்டி , அச்சுத்தாள் , கதவு
9. -------------பளபளப்பாக இருக்கும்
-------------வழவழப்பாக இருக்கும்
--------------சமமான மேற்பரப்பு
மேற்காணும் பொருளில் ஓளி ?
விலகும்
ஊடுருவும்
பிரதிபலிக்கும்
நேர்க்கோட்டில் செல்லும்
10. மேற்காணும் சூழல் விளக்கும் ஒளியின் தன்மை யாது?
ஓளி தடைப்பட்டுள்ளது
ஒளி முழுமையாக தடைப்பட்டுள்ளது
ஒளி முழுமையாக ஊடுருவுகிறது
ஒளி குறைவாக ஊடுருவுகிறது
11. குடை , கூரை ,கதவு
மேற்கண்ட பொருள்களைச் சரியான குழுவில் வகைப்படுத்திக் காட்டுக.
இயற்கைப் பொருள்
செயற்கைப் பொருள்
ஒளி புகாப் பொருள்
நீரை ஈர்க்காதப் பொருள்
12. மேற்காணும் சூழல் ஏற்படுவது எதனை உறுதிப்படுத்துகின்றது?
ஓளி விலகுதல்
ஒளி ஒருவகை சக்தியாகும்
ஒளி கருமை நிறமாக மாறும்
ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்
13. திரையில் தோன்றும் நிழலின் வடிவம் எவ்வாறு இருக்கும்?
14. கொடுக்கப்பட்ட குறிப்புகள் நிழலின் வடிவத்தை மாற்றக்கூடியவை. ஒன்றைத் தவிர?
பொருளின் வடிவம்
ஒளி மூலத்தின் அமைவிடம்
பொருள் வைக்கப்பட்ட நிலை
பொருளுக்கும் திரைக்கும் உள்ள தூரம்
15. மேற்காணும் ஒளிப்பிரதிபலிப்பைக் காட்டும் சரியான ஒளிக்கதிர் வரைப்படம் யாது?
16. ****** ஒளி விலகிச் செல்கிறது ******
பின்வருவனவற்றுள் , எது மேற்கண்ட ஒளியின் தன்மையை விளக்கக்கூடிய சூழல் ஆகும்?
வாகனத்தில் பயன்படுத்தும் விளக்கு
வாகனத்தின் பக்கவாட்டு நிலைக்கண்ணாடி
ஒளி தடைப்பட்டு நிழல் தோன்றுதல்
நீச்சல் குளத்தின் ஆழம் குறைவாகத் தோன்றும்
17. இந்த ஆராய்வில் கட்டுப்படுத்தப்பட வேண்டிய மாறி எது ?
திரையின் அளவு
பொருளின் வகை
ஒளி மூலத்தின் வகை
ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையே உள்ள தூரம்
18. மாலினி சமையல் அறையில் அணிச்சல் செய்தாள். தவறுதலாக மாவு சிதறி அவளின் முகம் அசுத்தமானது. எந்தப் பொருளைப் பயன் படுத்தி அவள் முகத்தின் நிலையைக் காணலாம்?
நெகிழி தட்டு
கண்ணாடி தட்டு
வெள்ளித் தட்டு
வெங்கலத் தட்டு
19. X , Y , Z பொருள்கள் எவ்வகையான நிழலை உருவாக்கும்?
