Font size
Worksheetsஅறிவியல் புதிர்
Total questions: 15
Worksheet time: 29mins
இறந்த தலைப்பிரட்டைகளின் எண்ணிக்கையின் மாற்றத்தன்மை யாது ?
குறைவு
அதிகம்
உயர்வு
கூடுகிறது
ஒளி தடைப்படும் போது ____________________தோன்றும்.
நிழல்
மழை
பகல்
ஒளி ________________ பயணம் செய்யும்
வளைந்து வளைந்து
நேர்க்கோட்டில்
தெளிவில்லாமல்
ரொட்டியின் நிலைக்குக் காரணி யாது?
நச்சியம்
குச்சியம்
பூஞ்சணம்
புரோடோசோவா
எந்த விலங்கு கீழ்க்காணும் விலங்கைப் போல் சுவாச உறுப்பைக் கொண்டுள்ளன?
நண்டு
வெளவால்
தலைப்பிரட்டை
கரப்பான் பூச்சி
கீழ்க்காணும் உறுப்பு வெளியேற்றும் கழிவு யாது?
வியர்வை
கரிவளி
மலம்
சிறுநீர்
மழை இல்லையென்றால் இத்தாவரம் என்ன செய்யும்? *
இலைகளைச் சுருட்டிக் கொள்ளும்
இலைகளை உதிர்த்துவிடும்
தண்டின் அளவு சிறியதாகும்
மரம் இன்னும் உயரமாக வளரும்
கீழ்க்காணும் தாவரங்கள் அனைத்து பாகங்களும் தூண்டலுக்குத் துலங்குன்றன. ஒன்றைத் தவிர
வேர்
தளிர்
பழம்
இலை
கீழ்க்காணும் படம் எதை உணர்த்துகிறது?
விலங்குகள் வாழும் இடத்திற்காக ஒன்றோடு ஒன்று போராடுகின்றன.
விலங்குகள் பாதுகாப்பிற்காகக் கூட்டமாக வாழ்கின்றன.
விலங்குகள் உணவிற்காக ஒன்றோடு ஒன்று போராடுகின்றன
விலங்குகள் நீரைப் பெறுவதற்காகக் கூட்டமாக வாழ்கின்றன
பாரந்தூக்கி எந்த எளிமையான எந்திரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது?
ஆப்பு
கப்பி
திருகு ஆணி
நெம்புகோல்
பகலில் வானத்தை இருள் சூழ்கிறது. மிருகங்கள் அனைத்தும் தம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றன. இச்சூழல் எதனைக் குறிக்கிறது? *
மழை பொழியவிருக்கிறது.
சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
ஒரு கட்டடத்தின் உறுதித்தன்மையை நிர்ணயிக்கும் காரணி யாது? *
அடித்தளத்தின் பரப்பளவு
பயன்படுத்தும் பொருள்
கட்டடத்தின் உயரம்
தூண்களின் எண்ணிக்கை
ஒரு வசிப்பிடத்தில் வாழும் மக்களுக்குச் சுவாசிப்பதில் சிரமமும் கண்ணெரிச்சலும் ஏற்பட்டது. இச்சூழல் ஏற்படுவதற்கான காரணம் என்ன?
தொடர்ச்சியான சத்தம்
நீர்த் தூய்மைக்கேடு
விரயப் பொருள்களில் இருந்து வெளியாகும் துர்நாற்றம்
புகையால் ஏற்பட்ட காற்றுத் தூய்மைக்கேடு
கீழ்க்காணும் பொருள்களுள் எவை காற்றுத் தூய்மைக்கேட்டை ஏற்படுத்தும்? (ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள்)
நெகிழிக் கலன்
திறந்த வெளியில் குப்பைகளை எரித்தல்
உலோக டின்
தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் இரசாயன வாயு
பின்வருவனவற்றுள் உராய்வின் தீமையைத் தேர்ந்தெடுக
வெப்பத்தை உண்டாக்கும்.
கத்தியைக் கூர்மையாக்கும்.
காலணியின் அடிப்பாகம் தேய்ந்து போகும்.
வாகனத்தை நிறுத்தும்.
