NEW
Font size
Worksheetsnmms lights
Total questions: 13
Worksheet time: 7mins
குவி ஆடி தலை கீழ் பிம்பத்தை ஏற்படுத்தும் நிலை?
எந்த ஒரு நிலையிலும் தலைகீழாக பிம்பத்தை ஏற்படுத்தாது
பொருள் ஆடியில் இருந்து வெகு தொலைவில் உள்ள போது
பொருள் ஆடியின் வளைவு மையத்தில் உள்ள போது
பொருள் ஆடியின் முதன்மை குவியத்தில் உள்ள போது
சூரிய சமையற்கலன், வெப்ப சூடேற்றியில் எந்த இடத்தில் பொருளை வைத்தால் விரைவாக வெப்பமடையும்?
ஆடி மையம்
வளைவு மையம்
முதன்மை குவியம்
வளைவு ஆர இரு மடங்கு தொலைவு
ஒரு ஒளிகதிர் எதிரொளிக்கும் பரப்பில் பட்டு எதிரொளிக்கும் போது படுகோணத்தின் மதிப்பு 45° எனில் படு கதிருக்கும் எதிரொளிப்பு கதிருக்கும் இடைப்பட்ட கோணம் -----
45°
90°
120°
0°
வெள்ளை நிற ஒளி ஏழு வண்ணங்களாக பிரிகை அடையும் நிகழ்வு -------
ஒளி விலகல்
ஒளி எதிரொளிப்பு
நிறப்பிரிகை
ஒளிச்சிதறல்
குறைந்த அலைநீளம் கொண்ட ஊதா ஒளி ------- அடையும்.
குறைந்த ஒளி விலகல்
அதிக ஒளி விலகல்
குறைந்த நிறப்பிரிகை
அதிக நிறபிரிகை
கண்ணுறு ஒளியின் அலை நீள நெடுக்கம்?
400-500 nm
400 - 600 nm
400-700 nm
400-800 nm
குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் எவ்வாறு அமையும்?
நேரான சிறிய மாய பிம்பம்
தலைகீழான, பெரிய மெய் பிம்பம்
நேரான பெரிய மெய் பிம்பம்
எதுவுமில்லை
கோளக ஆடியின் குவியல் தொலைவு 70மிமீ எனில் அதன் வளைவு ஆரம் ------
3.5 செமீ
35 மிமீ
14 செமீ
140 செமீ
படுகதிர், விலகு கதிர், அவை சந்திக்கும் புள்ளியில் வரையப்படும் செங்குத்து கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமையும் என்பது ------
நியூட்டனின் முதல் விதி
நியூட்டனின் மூன்றாம் விதி
ஸ்நெல் விதி
பாயில் விதி
ஒளியின் வேகம் -----
300000 கிமீ/வி
300000 மீ/வி
300000 கிமீ/மணி
300000 மீ/மணி
திரையில் பிடிக்க இயலாத பிம்பம் ------
மெய் பிம்பம்
மாய பிம்பம்
தலைகீழ் பிம்பம்
எதுவுமில்லை
திரையில் பிடிக்க இயலும் பிம்பம் ------
மாய பிம்பம்
மெய் பிம்பம்
தலைகீழ் பிம்பம்
எதுவுமில்லை
நீரின் ஒளி விலகல் எண் 4/3. கண்ணாடியின் ஒளி விலகல் எண் 3/2. நீரை பொறுத்து கண்ணாடியின் ஒளி விலகல் எண் ------
1.15
1.5
1.125
1.135
