wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தாவரங்கள் சுயமாக உணவுகளைத் தயாரிக்கின்றன.

a)

சரி

b)

தவறு

2.

தாவரங்களின் அடிப்படை தேவைகள் என்ன?

a)

சூரிய ஒளி, காற்று, நீர்

b)

நீர், காற்று, வீடு

c)

நீர், காற்று, காணொளி

3.

மனிதன் ஆரோக்கியமாக வாழ--------------- தேவை

a)

உணவு

b)

வசிப்பிடம்

4.

வசிப்பிடம் மனிதனுக்கும் விலங்கிற்கு பாதுகாப்பை -------------

a)

உறுதிசெய்யாது

b)

உறுதிசெய்யும்

5.

பின்வருவனவற்றுள் எது பூக்கும் தாவரம்?

a)

அல்லி

b)

காளான்

c)

பெரணி

6.

காந்தத்தின் பெயரைத் தேர்ந்தெடுக

a)

லாட காந்தம்

b)

U-வடிவ காந்தம்

c)

வளையக் காந்தம்

7.

ஒவ்வொரு பொருளுக்கும் நீர் ஈர்க்கும் தன்மை மாறுபட்டிருக்கும்

a)

சரி

b)

தவறு

8.

காகித்தைவிட துவாலை அதிக நீரை ஈர்க்கும்

a)

சரி

b)

தவறு

9.

மண் மூன்று வகைப்படும்

a)

சரி

b)

தவறு

10.

கனச்சதுரம் பாள வடிவமாகும்

a)

சரி

b)

தவறு