Font size
S
M
L
XL
Worksheetsமண்- அறிவியல் ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பாலைவனத்தில் என்ன வகையான மண் உள்ளது?
a)
களிமண்
b)
தோட்ட மண்
c)
மணல்
2.
எந்த வகையான மண்ணில் காய்கறிகள் செழித்து வளரும்?
a)
களிமண்
b)
தோட்ட மண்
c)
மணல்
3.
கடற்கரையில் எவ்வகையான மண் உள்ளது?
a)
தோட்டமண்
b)
மணல்
c)
களிமண்
4.
இவ்விடத்தில் உள்ள மண் என்ன மண்ணாக இருக்கும்?
a)
மணல்
b)
தோட்டமண்
c)
களி மண்
5.
கள்ளிச்செடி எந்த மண்ணில் செழித்து வளரும்?
a)
களி மண்
b)
தோட்டமண்
c)
மணல்
6.
தோட்ட மண்ணில் எந்த வகையான தாவரங்களை நடலாம்?
a)
சோளச் செடி
b)
மிளகாய்ச் செடி
c)
கள்ளிச் செடி
7.
களி மண்ணில் வேறு எவ்வகையானத் தாவரங்களை நடலாம்?
a)
தாமரைச் செடி
b)
கள்ளிச்செடி
8.
மணலில் ரோஜா செடி செழித்து வளரும்.
a)
சரி
b)
தவறு
9.
இவ்விடத்தில் உள்ள மண் என்ன மண்ணாக இருக்கும்?
a)
மணல்
b)
தோட்டமண்
c)
களி மண்
10.
தென்னை மரம் எல்லா மண் வகையிலும் செழித்து வளரும்.
a)
ஆம்
b)
இல்லை
Reset
