wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SAINS TAHUN 6 KELAJUAN (THILAGAWATIY MGK)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வேகம் என்றால் என்ன?

a)

ஒரு பொருளின் நகர்ச்சியைக் குறிக்கிறது

b)

குறிப்பிட்ட தூரத்தைக் குறிக்கிறது

c)

குறிப்பிட்ட நேரத்தைக் குறிக்கிறது

2.

கீழ்க்காணும் எது வேகத்தின் தர அளவு அல்ல?

a)

மணிக்குக் கிலோமீட்டர் (km /h, km /j )

b)

மணிக்குக் கிலோ கிராம் (kg / h, kg/j )

c)

வினாடிக்கு மீட்டர் (m / s )

d)

வினாடிக்குச் சென்டிமீட்டர் ( cm / s )

3.

ஒரு சருக்குந்து 240 கிலோ மீட்டர்  தூரத்தை அடைய 3 மணி நேரம் பயணிக்கிறது. அந்த சருக்குந்தின் வேகம் என்ன?

a)

90 கிலோ மீட்டர் / மணி

b)

70 கிலோ மீட்டர் / மணி

c)

80 கிலோ மீட்டர் / மணி

4.

ஒரு பொருளின் வேகத்தை எவ்வாறு கணக்கிடுவது?

a)

கடந்த தூரத்தை எடுத்து கொண்ட நேரதைக் கொண்டு வகுக்க வேண்டும்.

b)

எடுத்து கொண்ட நேரதைக் கடந்த தூரத்தால் பெருக்க வேண்டும்.

5.

பின்வரும் விலங்குகளில் எதற்கு வேகம் அதிகம்?

a)

மண் புழு

b)

சிறுத்தை

c)

மரவட்டை

d)

யானை

6.

ஒரு வாகனத்தின் வேகத்தை எவ்வாறு கூறுவோம்?

a)

மணிக்குக் கிலோ மீட்டர் ( KM / H

b)

வினாடிக்கு மீட்டர் ( M / S )

c)

வினாடிக்குச் சென்டிமீட்டர் ( CM /S)

7.

சரவின் காலை 9.30 க்குப் பேருந்து ஏறி காலை மணி 11.30 க்கு புடு ராயா பேருந்து நிலையத்தை அடைந்தான். அவன் பேருந்து நிலையத்தை அடைய எடுத்து கொண்ட நேரத்தைக் கண்க்கிடுக.

a)

2 மணி 00 நிமிடம்

b)

2 மணி 30 நிமிடம்

c)

3 மணி 00 நிமிடம்

d)

2 மணி 15 நிமிடம்

8.

மணிக்கு 200 கிலோ மீட்டர் பறக்கும் ஒரு விமானம் 1 மணி 30 நிமிடத்தில் எவ்வளவு தூரம் பயணிக்கும்?

a)

300 கிலோ மீட்டர்

b)

400 கிலோ மீட்டர்

c)

250 கிலோ மீட்டர்

d)

350 கிலோ மீட்டர்

9.

தரையில் உருட்டிவிடும் பந்து 2 நிமிடத்தில் 2 மீட்டர் தூரம் பயணிக்கிறது. பந்து பயணித்த வேகம் என்ன?

a)

நிமிடத்திற்கு 2 மீட்டர்

b)

நிமிடத்திற்கு 1 மீட்டர்

c)

நிமிடத்திற்கு 4 மீட்டர்

d)

நிமிடத்திற்கு 3 மீட்டர்

10.

இரு மாணவர்கள் 100 மீட்டர் ஓட்டத்தைக் கடக்க எடுத்துகொண்ட நேரம் குறிக்கப்பட்டது.

ஒளிவளர்மதி எடுத்து கொண்ட நேரம் - 10 வினாடி

கணேஷ்வரியா எடுத்து கொண்ட நேரம் - 20 வினாடி

இவ்விரு மாணவர்களில் யாருக்கு வேகம் அதிகம்?

a)

ஒளிவளர்மதி

b)

கணேஷ்வரியா