Worksheetsநிலவின் கலைகளும் வின்மின் குழுமமும்
Total questions: 8
Worksheet time: 4mins
இப்படம் எதைக் குறிக்கிறது?
பூமியின் சுழற்சி
பூமியின் பாதை
பூமியின் அளவு
பூமியின் அச்சு
பூமி தன் அச்சில் சுற்றி வர ...................................
48 மணி நேரம்
36 மணி நேரம்
24 மணி நேரம்
12 மணி நேரம்
ஒளி படும் பூமியின் பகுதி ........................... ஒளி படாத பகுதி ..................................
வெளிச்சம், மதியம்
பகல் , இரவு
இரவு, பகல்
நண்பகல், வைகறை
கீழ்க்காண்பவற்றுள் எது படத்தைப் பற்றி தவறான கூற்று?
நிலவு தன் அச்சில் சுழல்வதற்கு 27 1/3 நாள்கள் ஆகும்.
நிலவு ஓர் ஆண்டில் 12 முறை பூமியைச் சுற்றி வருகிறது.
நிலவு தானாக ஒளி தராமல் சூரியனிடமிருந்து பெறும் ஒளியைப் பிரதிபலிக்கிறது.
நிலவு ஒரு நட்சத்திரமாகும்
நிலவு தன் அச்சில் சுழவதற்கும் பூமியைச் சுற்றி வருவதற்கும் 27 1/3 ஆகும்.
தவறு
சரி
∞ பூமியை நோக்கி இருக்கும் சந்திரன்
பகுதி முழுவதும் சூரிய ஒளி படுகிறது.
∞ சந்திரன் வட்டமான தட்டை போன்று காட்சி தரும்.
மேற்காணும் கூற்று எந்த நிலவின் கலையைக் குறிக்கிறது?
விண்மீன் குழுமம் என்றால் என்ன?
நட்சத்திரக் கூட்டம்
நட்சத்திரக் கூட்டம் உருவாக்கும் வடிவம்
வேடன் நட்சத்திரக் கூட்டம்
எரிமீன்
விண்மீன் குழுமத்தில் அடங்கும் வடிவங்களைத் தேர்ந்தெடுக.
தேள்
வேடன்
படகு
வீடு
