Worksheetsசூரிய குடும்பம் PN. GOH BEE
Total questions: 10
Worksheet time: 5mins
சூரிய குடுமோத்தில் எத்தனை கோள்கள் உள்ளன?
7
8
9
10
எட்டு கோள்களில் பூமி எத்தனையாவது கோள்ளாகும்.
ஒன்றாவது
ஐந்தாவது
ஆறாவது
மூன்றாவது
பூமி தன் சுற்றுப் பாதையில் எதனைச் சுற்றி வருகிறது?
நிலவு
சூரியன்
விண்கற்கள்
வாயு மண்டலம்
சூரியனுக்கு ________________ உள்ள கோள் அதிகமான வெப்பத்தைப் பெறும்.
அருகில்
தொலைவில்
சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்?
செவ்வாய்
புதன்
சிவப்பு நிறத்தில் இருக்கும் கிரகனம் எது?
செவ்வாய்
சனி
வியாழன்
வெள்ளி
இந்த கிரகத்தை எவ்வாறு அழைப்பர்?
புதன்
வருனன்
நிருதி
சனி
பூமி சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் என்ன நேரிடும்?
பூமி பசுமையாக இருக்கும்.
பூமியில் பனி படரும்.
பூமியில் உயிரிங்கள் எரிந்து சாம்பலாகிவிடும்.
பூமி குளிராக இருக்கும்.
சூரியன் ஒரு .............................................
நிலா
நட்சத்திரம்
கோள்
மண்டலம்
எட்டு கோள்களில் பூமி எத்தனையாவது கோள்ளாகும்.
ஒன்றாவது
ஐந்தாவது
ஆறாவது
மூன்றாவது
