Font size
S
M
L
XL
Worksheetsவிலங்குகள் ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
1.மீனின் உடல் உறுப்புகளில் ஒன்று-_____________
a)
செதில்
b)
காது
c)
கை
d)
கால்
2.
2.கொம்புள்ள விலங்கு ?
a)
பூனை
b)
ஆடு
c)
நாய்
d)
வாத்து
3.
பறவை இனத்திற்கு அலகு இருக்கும்?
a)
சரி
b)
தவறு
4.
நத்தைக்கு ஓடு உள்ளது ?
a)
சரி
b)
தவறு
5.
நீண்ட காது கொண்ட விலங்கு முயல்.
a)
சரி
b)
தவறு
6.
இருபக்கமும் தெளிவாகப் பார்க்கக்கூடிய விலங்கு குதிரை.
a)
சரி
b)
தவறு
7.
கடலாமைக்கும் நத்தைக்கும் உள்ள ஒத்த தன்மையைக் குறிப்பிடுக.
a)
உரோமம்
b)
ஓடு
c)
காது
d)
நீண்ட வளைந்த கால்
8.
ஆமை மெதுவாக -_________________
a)
ஓடும்
b)
நடக்கும்
c)
நகரும்
9.
வண்ணத்துப்பூச்சிக்கு இறக்கை உண்டு.
a)
சரி
b)
தவறு
10.
மென்மையான பாதத்தின் பயன் என்ன ?
a)
சத்தமில்லாமல் நடக்க
b)
ஓசையைக் கேட்க
Reset
