NEW
Font size
S
M
L
XL
Worksheetsyogis yogisvary
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பூமியின் மேற்பரப்பில் வாழ்கிறோம்
a)
அ. ஆமாம்
b)
ஆ. இல்லை
2.
பூமி உயிரினங்கள் வாழும் கிரகம் அல்ல
a)
அ. ஆம்
b)
ஆ. இல்லை
3.
அனைத்து நீர்நிலைகளின் சங்கமம்
a)
அ. ஆறு
b)
ஆ. குளம்
c)
இ. கடல்
4.
ஆற்றின் பிறப்பிடமாகக் கருதப்படுவது எது?
a)
குன்று
b)
மலை
5.
கீழ்காண்பனவற்றுள் எது நதியாக பயணிக்கிறது?
a)
b)
6.
பள்ளத்தாக்கு என்ற பெயர் எதனால் ஏற்பட்டது?
a)
தாழ்வான பகுதி என்பதால்
b)
உயரமான பகுதி என்பதால்
7.
கீழ்காண்பனவற்றுள் எது ஏரியைக் குறிக்கிறது?
a)
b)
c)
8.
மிக நீளமான நதி எது?
a)
நயல் நதி
b)
கங்கை நதி
9.
பூமியின் மேற்பரப்பு கீழ்காண்பனவற்றால் ஆனது. ஒன்றைத் தவிர
a)
கடல்
b)
ஆறு
c)
ஏரி
d)
கட்டடங்கள்
10.
குறுகிய உயரம் கொண்ட மேடு பகுதியை என்னவென்று அழைப்பது
a)
குன்று
b)
மலை
c)
பள்ளத்தாக்கு
Reset
