wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உயிரினங்களின் அடிப்படைத் தேவை

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியான உயிரினங்களின் தன்மைகளை தேர்ந்தெடுக.

a)

உயிரினங்கள் நகரும்.

b)

உயிரினங்கள் நகராது

2.

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியான உயிரினங்களின் தன்மைகளை தேர்ந்தெடுக.

a)

உயிரினங்களுக்கு நீரும் உணவும் தேவை இல்லை.

b)

உயிரினங்களுக்கு நீரும் உணவும் தேவை.

3.

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியான உயிரினங்களின் தன்மைகளை தேர்ந்தெடுக.

a)

உயிரினங்கள் வளர்ச்சி அடையும்.

b)

உயிரினங்கள் வளர்ச்சி அடையாது.

4.

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியான உயிரினங்களின் தன்மைகளை தேர்ந்தெடுக.

a)

உயிரினங்கள் இனவிருத்தி செய்யும்.

b)

உயிரினங்கள் இனவிருத்தி செய்யாது.

5.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் உயிரினங்களின் அடிப்படைத் தேவைகளை தேர்ந்தெடுக.

a)

நீர்

b)

நிலம்

c)

காற்று

d)

உணவு

e)

வசிப்பிடம்

6.

எது உயிர் வாழ நீ ர் தேவை

a)
b)
c)
d)
7.

எது அடிப்படை தேவை

a)

பென்சி ல்

b)

புத்தகம்

c)

காலணி

d)

நீர்

8.

பட ம் காட்டும் அடிப்படைத் தேவை என்ன

a)

நீர்

b)

காற்று

c)

உணவு

d)

வாழிடம்

9.

பட ம் காட்டும் அடிப்படைத் தேவை என்ன

a)

உணவு

b)

நீர்

c)

வசிப்பிடம்

d)

காற்று

10.

எது உயிரற்ற பொருள்

a)
b)
c)
d)
11.

பின்வரும் பொருளில் எது உயிருள்ளது

a)

பென்சில்

b)

ஆடு

c)

புத்தகம்

d)

பேனா

12.

மரம் உயிருள்ள பொருள் என்பதை எப்படி உறுதி செய்வாய்?

a)

மரத்தின் வளர்ச்சி

b)

மரத்தின் எடை

13.

உயிருள்ள பொருளின் தன்மை என்ன?

a)

உணவு உண்ணும்

b)

சுவாசிக்கும்

14.

மனிதன்,விலங்கு சுவாசிக்க _________________ தேவை.

a)

உயிர்வளி

b)

கரிவளி