Worksheetssains
Total questions: 15
Worksheet time: 12mins
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள் ஒன்றினை தேர்ந்தெடுக
இதன் பெயர் என்ன?
u வடிவ காந்தம்
ப வடிவ காந்தம்
வளையக் காந்தம்
குதிரை லாடம் என்று எதனைக் கூறுவோம்?
இதனை எப்படி அழைப்போம்?
பொத்தான் காந்தம்
வளையக் காந்தம்
குதிரை லாடம்
காந்தத்தில் எத்தனை முனைகள் உள்ளன?
1
2
3
காந்த்தத்தின் முனைகளின் பெயர் என்ன?
வட துருவம்/தென் துருவம்
வட முனை / தென் முனை
வட கிழக்கு / தென் கிழக்கு
S என்று அடையாளம் இடப்பட்டிருக்கும் முனையின் பெயர் என்ன?
S - வட துருவம்
S - தென் துருவம்
எல்லா உலோகப்பொருள்களும் காந்தத்தால் ஈர்க்கப்படுமா?
ஆம்
இல்லை
எவற்றால் செய்யப்பட்ட பொருள்கள் காந்தத்தால் ஈர்க்கப்படுகிறது?
இரும்பு
உலோகம்
செப்புக் கம்பி காந்தத்தால் ஈர்க்கப்படும்
ஆம்
இல்லை
ஈர்க்கும்
ஈர்க்காது
காந்தம்
ஈர்க்கும்
ஈர்க்காது
படம் எந்த விசையைக் காட்டுகிறது
ஈர்ப்பு விசை
எதிர்ப்பு விசை
காந்த தன்மைக் கொண்ட பொருளை தேர்ந்தெடுக்கவும்.
இதன் பெயர் என்ன?
வளையக் காந்தம்
வட்டக் காந்தம்
