wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தாவரங்கள் மனிதர்களுக்கு-________அமைகிறது.

a)

விலங்காக

b)

உணவாக

c)

காற்றாக

2.

______________ இயற்கை மருந்தின் மூலக்காரணம்.

a)

வீடு

b)

தாவரங்கள்

c)

விலங்குகள்

3.

மரம் நமக்கு_________________தருகின்றது.

a)

நிழல்

b)

உயிர்

c)

வெப்பம்

4.

கருவேப்பிலை______________________உதவும்.

a)

வாய் புண்ணுக்கு

b)

ஞாபக சக்திக்கு

c)

கண் பார்வைக்கு

5.

மணத்தக்காளி-__________________தீர்க்கும்.

a)

உடல் சோர்வு

b)

வயிற்றுப் புண்

c)

உடல் சூட்டை

6.

நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் தாவரங்களை

__________________என்போம்.

a)

மூலிகை

b)

உணவு

c)

மருந்து

7.

கிருமி நாசினி மற்றும் உடல் வனப்புக்கு உதவும் தாவரம்________________.

a)

ரோஜா

b)

வல்லாரை

c)

மஞ்சள்

8.

இத்தாவரத்தினால் ஏற்படும் நன்மை என்ன?

a)

கிருமி நாசினி

b)

குடலைச் சுத்தப்படுத்தும்,உடல் சூட்டைத் தணிக்கும்

c)

உடல் வலிமை சேர்க்கும்

9.

உடலுக்கு வலிமை சேர்க்கும் இப்பழத்தின் பெயர் என்ன?

a)

நெல்லி

b)

பலா

c)

வாழை

10.

மணத்தக்காளி தாவரத்தைத் தேர்ந்தெடுக.

a)
b)
c)