NEW
Font size
Worksheetsமனிதனின் இரத்தவோட்டம் அமைப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
மனித இரத்தவோட்ட அமைப்பு _____________, ___________________, ______________ ஆனது.
இருதயம், நுரையீரல், கால்
நுரையீரல், இரத்தநாளங்கள், இருதயம்
எழும்பு மூட்டுகள், சிறுநீரகம், மண்டை ஓடு
இருதயம் சுமார் _____________ கிராம் எடை கொண்ட தசையிலான உறுப்பு.
206
300
280
இதன் செயல்பாடு என்ன?
இரத்ததை உடலெங்கும் சுற்றிச் வரச் செய்வதாகும்.
இரத்ததை எழும்புகளுக்கு பாய்ச்சும்
இரத்ததை நுரையீரலுக்குக் கொண்டு செல்லும்
செல்கள் ஏன் இறந்துவிடும்?
தொடர்ச்சியான கரிவளி இல்லை
தொடர்ச்சியான உயிர்வளி இல்லை
தொடர்ச்சியான இரத்தவோட்டம் இல்லை
உடலின் இரத்ததின் மொத்த கொள்ளளவு எவ்வளவு?
20 லிட்டர்
5 லிட்டர்
30 லிட்டர்
இதன் பயன்பாடு என்ன?
கரிவளியைப் பரிமாற்றும் செய்யும் இடம்
உயிர்வளியைப் பரிமாற்றும் செய்யும் இடம்
கரிவளியையும் உயிர்வளியையும் பரிமாற்றும் செய்யும் இடம்
இதன் பயன்பாடு என்ன?
உடல் முழுவதும் இரத்ததை எடுத்து செல்கிறது
உடல் முழுவதும் நீரை எடுத்து செல்கிறது
உடல் முழுவதும் உயிர்வளி கரிவளியை எடுத்து செல்கிறது
இப்படம் எதைக் குறிக்கிறது?
எழும்பு மூட்டுகள்
இரத்த நாளங்கள்
உடலின் இரத்தவோட்டம்
இரத்ததில் 55 % _______________, 45% ________________ உள்ளன.
திரவமும், இரத்தம்
இரத்தம், செல்கள்
திரவமும், செல்கள்
இவற்றுள் எது இரத்த நாளங்கள்?
