wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அலகு 3 பற்கள்

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

பற்களின் வகை எத்தனை?

a)

4

b)

3

c)

8

d)

6

2.

கடைவாய்ப் பற்களின் பயன்பாடு என்ன?

a)

உணவை கிழித்து உண்ண

b)

உணவை அரைத்து மென்று உண்ண

3.

படத்தில் காட்டப்பட்ட பல்லின் பெயர் என்ன?

a)

வெட்டுப் பல்

b)

கோரைப் பல்

c)

கடைவாய்ப் பல்

d)

பால் பல்

4.

வெட்டுப்பல்லின் பயன் என்ன?

a)

உணவு பண்டங்களை சிறு துண்டுகளாக உண்ண உதவும்

b)

உணவுகளை மென்று அரைக்க உதவும்

5.

கோரைப்பல் உணவை சிறு துண்டுகளாக கடிக்க உதவும்

a)

சரி

b)

தவறு

6.

பல் கசடகற்றியைப் பயன்படுத்தி பல் இடுக்குகளில் படிந்திருக்கும் கசடுகளை அகற்ற வேண்டும்.

a)

சரி

b)

தவறு

7.

பால்பற்களின் வடிவம் என்ன?

a)

சிறியவை, உறுதி குறைந்தவை

b)

பெரியவை, உறுதியானவை

8.

நிரந்தரப்பற்களின் ஆயுள்காலம் எவ்வளவு?

a)

நீண்ட நாள் இருக்காது 

b)

நீண்ட நாள் இருக்கும்

9.

ஒருவருக்கு  _________ நிரந்தரப் பற்கள் உள்ளன.

a)

24

b)

28

c)

32

10.

எந்த வகை பற்கள் நீண்ட காலத்திற்கு இருக்கக்கூடியவை அல்ல?

a)

பால்பற்கள்

b)

நிரந்தரப்பற்கள்

11.

மேற்கண்ட படம் எவ்வாறான சிகிச்சையை குறிக்கிறது?

a)

பல் துவாரத்தை அடைத்தல்

b)

ஒட்டுப்பல் கட்டுதல்

c)

திருகாணி ஒட்டுப்பல்

12.

தினமும் எத்தனை முறை பல் துலக்க வேண்டும்?

a)

2

b)

1

c)

3

13.

பல் துலக்க பற்பசையும் பல் தூரிகையும் தேவை.

a)

சரி

b)

தவறு