NEW
Font size
Worksheetsஉணவு செரிமானம் ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
இந்த உறுப்பு உணவை மெல்ல உதவுகிறது?
தொண்டை
வாய்
சிறுகுடல்
வயிறு
செரிமாணம் ஆகாத உணவு _________________ சேகரிக்கப்படுகிறது.
சிறு நீர்
சிறு குடலில்
பெருங்குடலில்
மலக்குடலில்
பின்வருவனவற்றுள் எது உணவை வேதியல் முறையில் மாற்ற துணைப்புரிகிறது?
உமிழ் நீர்
பல்
சிறு நீர்
மலம்
உணவு ___________ வழியாக இரைப்பையைச் சென்று அடைகிறது.
பெருங்குடல்
சிறு குடல்
இரைப்பை
உணவுக்குழாய்
இங்கு உணவு சிறு சிறு துண்டுகளாக்கப்படுகிறது.
தொண்டை
வாய்
உணவுக் குழாய்
பெருங்குடல்
உணவு போகும் பாதையைத் தெரிவு செய்க.
வாய் - சிறுகுடல் - இரைப்பை - பெருங்குடல் - மலப்பை
வாய் - சிறுகுடல் - இரைப்பை - மலப்பை - பெருங்குடல்
வாய் - மலப்பை - சிறுகுடல் - பெருங்குடல் - இரைப்பை
வாய் - இரைப்பை - சிறுகுடல் - பெருங்குடல் - மலப்பை
இந்தச் செரிமான உறுப்பின் பயன் என்ன?
உணவை மென்று அரைக்கும்
நீர் உறிஞ்சப்படும்
உணவில் உள்ள சத்துகள் உறிஞ்சப்படும்
உணவுச் செரிமானம் எப்போது தொடங்குகின்றது?
உணவைப் பார்க்கும் போது
உணவு வாயில் வைக்கப்படும்போது
இரைப்பையில் சென்றடையும்பபோது
சிறுகுடலைச் சென்றடையும்போது
___________ நீர் உறிஞ்சப்படுகிறது.
தொண்டை
பெருங்குடல்
சிறுகுடல்
வயிறு
___________ உணவு மேலும் சிறு துண்டுகளாக மாற்றமடைகின்றன.
தொண்டை
இரைப்பை
சிறுகுடல்
வயிறு
