wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 3 (6/4 ) N3

Total questions: 11

Worksheet time: 22mins

Name
Class
Date
1.

அறிவியல் செயற்பாங்குகளைத் தேர்ந்தெடுக.

a)

உற்றறிதல்

b)

வகைப்படுத்துதல்

c)

ஊகித்தல்

d)

அனுமானித்தல்

e)

அறிவியல் செயற்பாங்கு

2.

உற்றறிதலின் விளக்கம் என்ன?

a)

உற்றறிந்தவற்றின் மாற்றத்திற்கான காரணத்தைக் கூறுதல்.

b)

நடைபெறவிருப்பதை முன்கூட்டியே அறிவித்தல்.

c)

ஐம்புலன்களைப் பயன்படுத்தி தகவல்களைச் சேர்த்தல்.

d)

கருவிகளைக் கொண்டு அளவைகளை அளந்து எண்களில் குறித்தல்.

3.

வகைப்படுத்தலின் விளக்கத்தைத் தேர்ந்தெடுத்தல்.

a)

நடைபெறவிருப்பதை முன்கூட்டியே அறிவித்தல்.

b)

ஒரே வகையான தன்மைகளுக்கு ஏற்ப வகைப்படுத்துதல்.

c)

உற்றறிந்தவற்றின் மாற்றத்திற்கான காரணத்தைக் கூறுதல்.

d)

ஐம்புலன்களைப் பயன்படுத்தி தகவல்களைச் சேர்த்தல்

4.

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்தலும் விளக்கத்தைத் தேர்ந்தெடுக.

a)

ஒரே வகையான தன்மைகளுக்கு ஏற்ப வகைப்படுத்துதல்

b)

நடைபெறவிருப்பதை முன்கூட்டியே அறிவித்தல்.

c)

உற்றறிந்தவற்றின் மாற்றத்திற்கான காரணத்தைக் கூறுதல்.

d)

கருவிகளைக் கொண்டு அளவைகளை அளந்து எண்களில் குறித்தல்.

5.

ஊகித்தலின் விளக்கம் என்ன?

a)

உற்றறிந்தவற்றின் மாற்றத்திற்கான காரணத்தைக் கூறுதல்.

b)

நடைபெறவிருப்பதை முன்கூட்டியே அறிவித்தல்.

c)

கருவிகளைக் கொண்டு அளவைகளை அளந்து எண்களில் குறித்தல்.

d)

ஐம்புலன்களைப் பயன்படுத்தி தகவல்களைச் சேர்த்தல்.

6.

அனுமானித்தலின் விளக்கம என்ன?

a)

உற்றறிந்தவற்றின் மாற்றத்திற்கான காரணத்தைக் கூறுதல்.

b)

ஐம்புலன்களைப் பயன்படுத்தி தகவல்களைச் சேர்த்தல்

c)

நடைபெறவிருப்பதை முன்கூட்டியே அறிவித்தல்.

d)

ஒரே வகையான தன்மைகளுக்கு ஏற்ப வகைப்படுத்துதல்

7.

பற்களில் எத்தனை வகைகள் உள்ளன?

a)

1

b)

2

c)

3

d)

4

8.

கீழ்காண்பவை பற்களின் வகைகள், ஒன்றைத் தவிர.

a)

கோரைப்பல்

b)

வெட்டுப்பல்

c)

நடுப்பல்

d)

கடைவாய்ப்பல்.

9.

வெட்டுப்பலின் பயன்பாடு என்ன?

a)

உணவை மென்று சாப்பிடுவடதற்கும் அறைப்பதற்கும் உதவு.

b)

உணவைக் கடித்து வெட்டி எடுக்க உதவும்

c)

உணவைக் கிழித்து இழுப்பதற்கு உதவும்.

10.

கடைவாய்ப்பல்லின் பயன்பாடு என்ன?

a)

உணவைக் கிழித்து இழுப்பதற்கு உதவும்.

b)

உணவை மென்று சாப்பிடுவடதற்கும் அறைப்பதற்கும் உதவு.

c)

உணவைக் கிழித்து இழுப்பதற்கு உதவும்.

11.

கோரைப்பல்லின் பயன்பாடு என்ன?