wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை கேள்விகள்

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

1.அறிவியல் அறையில் ஓடக் கூடாது.

a)

சரி

b)

பிழை

2.

2.அறிவியல் அறையில் உண்ணலாம்.

a)

சரி

b)

பிழை

3.

3.மனிதனுக்கு மூன்று வகைப் பற்கள் உள்ளன.

a)

சரி

b)

பிழை

4.

4.உடல் நலத்துடன் வாழ சமசீர் உணவைக் உண்ணக் கூடாது.

a)

சரி

b)

பிழை

5.

5.தாவரங்களை மட்டுமே உண்ணும் விலங்குகள் தாவர உண்ணி எனப்படுகின்றன.

a)

சரி

b)

பிழை

6.

6.தவளைக்குக் கூர்மையான பற்கள் உள்ளன.

a)

சரி

b)

பிழை

7.

7.தாவரங்கள் விதை,வெட்டுத்துண்டு,ஊற்றுக்கன்று,இலைவேர்,

சிதல்விதை,நிலத்தடித்தண்டு ஆகியவற்றின் மூலம் இனவிருத்தி செய்கின்றன.

a)

சரி

b)

பிழை

8.

8.நாம் தாவரங்களை நேசிக்கக் கூடாது.

a)

சரி

b)

பிழை

9.

9.ஒரு பொருளின் அல்லது இடத்தின் மேற்பரப்பின் அளவு என்பது அந்தப் பொருளின் பரப்பளவாகும்.

a)

சரி

b)

பிழை

10.

10.நீளத்தையும் அகலத்தையும் பெருக்கினால் பரப்பளவு கிடைக்கும்.

a)

சரி

b)

பிழை