Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயற்கை

Total questions: 6

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இதில் பூக்கள் கூறிய கூற்று எது?

a)

பூக்களில் நறுமணம் இல்லை

b)

மனிதர்கள் கருணையற்றவர்கள்

c)

மனிதர்கள் பூக்களைப் பறித்து நாசப்படுத்தக்கூடாது

2.

மேற்கண்ட படத்திற்கு ஏற்ற அறிவிப்பைத் தெரிவு செய்க.

a)

காலம் பொன் போன்றது. அதனை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

b)

இன்று நாடளவில் கைக்கடிகார விற்பனை விமரிசையாக நடந்துகொண்டிருக்கிறது

c)

புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்

3.

மேற்கண்ட படத்திற்குப் பொருத்தமான அறிவிப்பைத் தெரிவு செய்க

a)

கடலில் குப்பைகளை வீசாதீர்

b)

இங்கே மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

4.

மேற்கண்ட படம் எதனை உணர்த்துகின்றது?

a)

மறுசுழற்சி செய்க

b)

நெகிழிப்பைகள் பயன்பாட்டினைத் தவிர்க்கவும்

c)

சுத்தம் சுகம் தரும்

5.

இப்படத்திற்குப் பொருந்தும் அறிவிப்பைத் தெரிவு செய்க

a)

சாலையில் கவனமுடன் வாகனத்தைச் செலுத்துங்கள்

b)

கண்ட இடங்களில் குப்பைகளை வீசாதீர்

c)

காயத்ரி பட்டு மாளிகையில் ஆடி மாத சிறப்பு விற்பனை

6.

மேற்கண்ட படம் எதைக் குறிக்கின்றது?

a)

இங்கே மீன் பிடிக்கக் கூடாது

b)

இங்கே மீன் வளர்ப்பது தவறாகும்

c)

இது மீன்கள் இருப்பிடம்