Font size
S
M
L
XL
Worksheetsஉணவு
Total questions: 6
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
கார்போஹைட்ரேட் ஊட்ட சத்துகள் அடங்கியுள்ள உணவு எது ?
a)
நெய்
b)
முட்டை
c)
உருளைக்கிழங்கு
d)
மீன்
2.
புரதம் ஊட்ட சத்துகள் அடங்கியுள்ள உணவு பொருள்கள் எவை ?
a)
பால்
b)
சர்க்கரை கட்டி
c)
அரிசி
d)
முளைகட்டிய தானியம்
3.
நோய்களில் இருந்து பாதுகாக்கும் ஊட்டச்சத்து ----------------- ஆகும் .
(a)
4.
இது என்ன சமையல்முறை?
a)
நீராவியில் வேகவைத்தல்
b)
வேகவைத்தல்
c)
பொரித்தல்
5.
தாதுஉப்பு ஊட்டச்சத்து அடங்கியுள்ள உணவு பொருள்கள் யாவை ?
a)
பேரிக்காய்
b)
இறைச்சி
c)
ஆப்பிள்
d)
வாழைப்பழம்
6.
நமக்கு உணவு ஏன் தேவைப்படுகிறது ?
4 lines
Reset
