NEW
Font size
Worksheetsவிலங்குகளின் பற்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
தாவர உண்ணி என்றால் என்ன?
மாமிசத்தை மட்டும் உண்ணும் விலங்குகள்
தாவரத்தை மட்டும் உண்ணும் விலங்குகள்
தாவரத்தையும் மாமிசத்தையும் உண்ணும் விலங்குகள்
கீழ்காண்பவற்றுள் விலங்குகள் அனைத்துண்ணிகள்.ஒன்றைத் தவிர.....
கீழ்காண்பவற்றுள் விலங்குகளின் எது மாமிச உண்ணி?.
மேற்கண்ட விலங்கிற்கு எவ்வகையான பற்கள் உண்டு?
கடைவாய்ப்பல்
வெட்டுப்பல்
கோரைப்பல்
மேற்கண்ட விலங்கு எந்த உண்ணி வகையைச் சார்ந்தது ?
மாமிச உண்ணி
தாவர உண்ணி
அனைத்துண்ணி
மேற்கண்ட விலங்கு பற்கள் கிடையா.இவ்விலங்கு எவ்வாறு உணவுகளை உண்ணுகிறது?
தன் வாயால்
உறுதியான அலகால் உணவைக் கொத்தித் திங்கிறது
நீர் மட்டும் உண்டு வாழ்கிறது
மேற்கண்ட விலங்கிற்கு மாமிசம் கொடுக்கப்பட்டது. அது அவற்றை உண்ணவில்லை?ஏன்?
இவ்விலங்கு தாவர உண்ணி என்பதால்
அது உணவு போதவில்லை என்பதால்
அது பால் பட்டும் உட்கொள்ளும்
மேற்கண்ட விலங்கிற்கு எத்தனை பற்கள் உள்ளன?
32
24
26
மேற்கண்ட விலங்கிற்கு எவ்வகையான பற்கள் உள்ளன?
அகன்ற தட்டையான பற்கள்
கூர்மையான பற்கள்
அகன்ற, தட்டையான மற்றும் கூர்மையான பற்கள்
மேற்கண்ட விலங்கிற்கு கடைவாய்பல் மற்றும் வெட்டுப்பல் மட்டும் இருந்திருந்தால் என்ன உணவை உட்கொண்டிருக்கும்?
மாமிசம்
தாவரம்
தாவரம் மற்றும் மாமிசம்
