NEW
Font size
S
M
L
XL
Worksheetsவிலங்குகளின் வளர்ச்சிப்படிகள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
எந்த விலங்கு பிறந்தவுடன் நடமாடும்?
a)
நாய்
b)
குதிரை
c)
புலி
d)
நரி
2.
மற்ற விலங்குகளுக்கு இறையாகும் விலங்குகளின் குட்டிகள் விரைவில் சுயமாக நடக்கின்றன.
a)
ஆமாம்
b)
இல்லை
3.
குதிரையின் குட்டிக்கும் கங்காருவின் குட்டிக்கும் உள்ள ஒற்றுமைகள் என்ன?
a)
இரண்டும் தாயைப் பிரிந்து வளரும்
b)
இரண்டும் மாமிசம் உண்ணும்
c)
இரண்டும் தாயைப் போல இருக்கும்
d)
இரண்டும் பிறந்தவுடம் நடக்கும்.
4.
மான் குட்டியிட்ட பிறகு, தன் குட்டியை நாவால் சுத்தம் செய்வதன் காரணம் என்ன?
a)
குட்டியிடம் தன் அன்பைக் காட்ட.
b)
அதன் பிறந்த நாற்றம் பிற மிருகங்களுக்குத் தெறியாமல் இருக்க.
c)
தன் குட்டியின் மேல் உள்ள அசுத்தங்களை அகற்ற.
d)
தன் குட்டியைத் தாமே உண்ண.
5.
பிறந்தவுடன் நடமாட முடியாத விலங்குகளுக்கு எப்படி உணவு கிடைக்கும்?
a)
மனிதர்கள் மூலம்
b)
உணவு தேவைப்படாது
c)
தன் தாயிடம் இருந்து.
d)
தன் எதிரியிடம் இருந்து
Reset
