Worksheetsநீர்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இயற்கை நீர் முலங்களைத் தெரிவு செய்க
a)
நீர் குழாய்
b)
குளம்
2.
நீர் சுழற்சி என்ற செயற்பாங்கு தொடர்ந்து நடைபெறுவதால் __________________ ஏற்படுகிறது.
a)
நீர்
b)
வெள்ளம்
c)
மழை
3.
நீர் ஆழமான பள்ளங்களில் தேங்கும்போது ________________ காட்சியளிக்கிறது
a)
மழை
b)
குளம்
4.
நீர் மேட்டுப் பகுதியில் இருந்து தாழ்வான பகுதியை நோக்கிச் செல்லும்
a)
சரி
b)
தவறு
5.
கீழ்காண்பனவற்றுள் எது நீர் தடைப்படுவதால் ஏற்படும் இன்னல்களைக் காட்டுகிறது?
a)
மழை
b)
சுத்தமான குளம்
c)
தீடிர் வெள்ளம்
6.
நீர் சுழற்சியில் நீராவி குளிர்ச்சியடைந்து ___________________ மாறுகின்றது
a)
கடலாக
b)
வெள்ளமாக
c)
நீர்த்துளிகளாக
7.
காற்று நமது அடிப்படைத் தேவைகளுள் முக்கியமான ஒன்றாகும்.
a)
சரி
b)
தவறு
8.
மனிதன் சுவாசிக்க ______________ தேவைப்படுகிறது.
a)
உயிர்வளி
b)
கரிவளி
9.
நாம் தாவரங்களிடமிருந்து _________________________ பெறுகிறோம்.
a)
உயிர்வளி
b)
கரிவளி
10.
காற்று துணி உலர்வதற்கு உதவுகிறது
a)
சரி
b)
தவறு
100 %
