Worksheetsமின்சாரம் 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மின்குமிழின் மின் இலை அறுந்தால் மின்சாரம் பாயும்
a)
சரி
b)
பிழை
2.
விசை முடுக்கப்பட்டவுடன் மின்குமிழ் ஒளிரும்.
a)
சரி
b)
பிழை
3.
மின்கலனில் உள்ள இரசாயனச் சக்தி முடிந்து விட்டாலும் பயன்படுத்த முடியும்.
a)
சரி
b)
பிழை
4.
விசை முடக்கப்பட்டவுடன் மின்குமிழ் ஒளிராது.
a)
சரி
b)
பிழை
5.
துண்டிக்கப்பட்ட மின்கம்பியில் மின்சாரம் ஊடுருவும்.
a)
சரி
b)
பிழை
6.
மின்குமிழ் ஒளிர்வதற்கு மின்சாரத்தைக் கொடுக்கிறேன்.
a)
மின்கலன்
b)
மின்குமிழ்
7.
நான் மின்சாரத்தை முடக்கவும் முடுக்கவும் பயன்படுவேன்.
a)
விசை
b)
மின் இழை
8.
மின்சாரம் பாயும் போது நான் வெளிச்சத்தை வெளியிடுவேன்.
a)
மின்குமிழ்
b)
மின்கலன்
9.
என் மூலம்தான் மின்சாரம் எல்லாப் பாகங்களையும் அடையும்.
a)
மின்கம்பி
b)
மின்குமிழ்
10.
முழுமையான மின்சுற்றில் மின்கலன், விசை, மின்குமிழ், மின்கம்பி போன்ற பாகங்களைக் கொண்டிருக்கும்.
a)
சரி
b)
பிழை
100 %
