wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Water sources

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

இவற்றில் எது நீர் மூலங்கள்?

a)

கடல்

b)

நதி

c)

குழாய்

d)

குளம்

2.

கடல் நீர் எவ்வாறு உருவாகின்றது?

a)

குழாய் நீரால்

b)

மனிதன் நீர் சேமிப்பதால்

c)

நதி நீர் கலப்பதால்

3.

இவற்றில் எது நீரின் மூலம் அல்ல?

a)

கடல்

b)

கடையில் வாங்கும் நீர்

c)

நீர் ஊற்று

4.

நீர் ஊற்று எப்படி உருவாகின்றது?

a)

பூமி உறிஞ்சும் மழை நீரால்

b)

பழுதடைந்த குழாய் நீரால்

c)

கடலிலிருந்து சேரும் நீரால்

5.

பூமியில் நீரின் அளவு எவ்வளவு?

a)

51%

b)

31%

c)

71%

d)

91%

6.

குளம் எப்படி உருவாகின்றன?

a)

மனிதன் குழாயில் நீர் விடுவதால்

b)

ஆழமான பள்ளத்தில் மழை நீர் சேமிப்பதில்

c)

ஆற்று நீர் கலப்பதால்

7.

இப்படங்களில் எந்த நீர் மூலத்தில் உள்ள நீரை நாம் பருக முடியாது?

a)
b)
c)
8.

இதில் எந்தச் செயல் நீர் சேமிப்பைக் குறிக்கின்றது?

a)

குழாயைத் திறந்தபடியே விடுதல்

b)

மழை நீரைக் கொண்டு வண்டி கழுவுதல்

c)

நீரை ஊற்றி விளையாடுவது

d)

பூச்செடிக்கு நீர் ஊற்றுதல்