Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல்
Total questions: 8
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
கூட்டமாக வாழும் இரு விலங்குகளைக் குறிப்பிடுக.
a)
புலி
b)
குதிரை
c)
எறும்பு
d)
பாண்டா கரடி
2.
கீழே குறிப்பிடவையில் எது முற்றழிந்த விலங்கு அல்ல ?
a)
டைனசோர்
b)
குரங்கு
c)
டாஸ்மேனியா புலி
d)
மாமூத்
3.
உயிரினங்களை புணரமைக்கும்/பாதுகாக்கும் அவசியத்தை எழுதுக. பாடப்புத்தகம் பக்கம் 77
(a)
4.
இதில் எது தள்ளும் உந்து விசை ஆகும்?
a)
b)
5.
வேகத்தை கணக்கிடும் முறை?
a)
வேகம் : தூரம்/நேரம்
b)
வேகம் : சென்டிமீட்டர் / நேரம்
c)
வேகம்: கிலோமீட்டர் / மீட்டர்
6.
உணவு பதனிடும் முறைகளில் இரண்டை மட்டுமே குறிப்பிடுக. பக்கம் 125 இல் உள்ளது மட்டுமே.
(a)
7.
சூரிய கிரகணம் எத்தனை நிமிடத்திற்கு நடைபெறும்?
a)
1
b)
24
c)
60
d)
7
8.
என் வினா விடைக்கேள்விகளில் எதாவது பிரச்னை இருந்ததா?
a)
Yes
b)
No
c)
Not sure
Reset
