Worksheetsவானவில்
Total questions: 5
Worksheet time: 4mins
படம் 1, வானில் தோன்றிய வானவில்லைக் காட்டுகின்றது.
வானவில்லில் மொத்தம் எத்தனை வண்ணங்கள் உள்ளன?
8
7
சரியான நிரலில் காணும் வானவில்லின் வண்ணத்தைத் தெரிவு செய்க
சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா
மஞ்சள், நீலம், பச்சை, ஊதா, சிவப்பு, ஆரஞ்சு, கருநீலம்
வானவில் தோன்றும் காரணத்தைத் தெரிவு செய்க.
சூரிய ஒளி நீர்த்துளிகளின் ஊடே ஊடுருவிச் செல்லும்போது ஒளி சற்று விலகிச் சென்று சூரிய ஒளியில் உள்ள வண்ணங்கள் பிரதிபலிக்கின்றன.
மழை பெய்து நின்றபின் சூரிய ஒளி நீர்த்துளிகளின் ஊடே ஊடுருவிச் செல்லும்போது ஒளி நேர்க்கோட்டில் சற்று விலகிச் சென்று பல வண்ணங்களை உணடாக்குகின்றன.
வானவில்லின் வண்ணத்தை நம்மால் தொட முடியுமா?
முடியும்
முடியாது
வானவில் உருவாக்கத்திற்குக் காரணமான ஒளியின் தன்மைகள் யாவை?
ஒளி விலகல் மற்றும் ஒளி பிரதிபலிப்பு
ஒளி விலகல் மட்டுமே
ஒளி பிரதிபலிப்பு மட்டுமே
