NEW
Font size
S
M
L
XL
WorksheetsVI 4 தாவரங்கள் வாழும் உலகம் SCI TERM1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நீரை உறிஞ்சும் பகுதி--- ஆகும்
a)
பூ
b)
தண்டு
c)
வேர்
d)
இலை
2.
நீர் வாழ் தாவரங்களின் வாழிடம் -----
a)
மலை
b)
நீர்
c)
பாலைவனம்
d)
நிலம்
3.
குளம் ---- வாழிடத்திற்கு உதாரணம்
a)
நன்னீர் வாழிடம்
b)
கடல்
c)
மலை
d)
பாலைவனம்
4.
இலைத்துளையின் முக்கிய வேலை ------
a)
நீரைக் கடத்துதல்
b)
உறிஞ்சுதல்
c)
ஒளிச்சேர்க்கை
d)
நீராவிப்போக்கு
5.
பசுந்தாவரங்களுக்கு உணவு தயாரிக்க தேவை --------
a)
சூரிய ஒளி
b)
நீர்
c)
காற்று
d)
சூரிய ஓளி, நீர் மற்றும் காற்று
6.
புவிப்பரப்பின் நீரின் அளவு --- சதவீதம்
a)
80
b)
60
c)
70
d)
90
7.
பூமியில் மிகவும் வறண்ட பகுதி-----
a)
துருவம்
b)
மலை
c)
பாலைவனம்
d)
காடு
8.
ஊன்றுதல்,உறிஞ்சுதல் இரண்டும் -----வேலை
a)
கனியின்
b)
இலையின்
c)
தண்டின்
d)
வேரின்
9.
ஒளிச்சேர்க்கை நடைபெறும் முதன்மை பகுதி ---
a)
இலை
b)
பூ
c)
காய்
d)
கனி
10.
ஆணிவேர்த் தொகுப்பு ----- தாவரங்களில் காணப்படுகிறது
a)
இரு வித்திலை
b)
ஒரு வித்திலை
c)
புல்
d)
நெல்
Reset
