NEW
Font size
WorksheetsVI 6 உடல் நலமும்,சுகாதாரமும் SCI TERM1
Total questions: 14
Worksheet time: 7mins
ஸ்கர்வி ----குறைபாட்டினால் உண்டாகிறது
வைட்டமின் சி
வைட்டமின் ஈ
வைட்டமின் டி
வைட்டமின் ஏ
கால்சியம் ---வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்
புரதம்
தாது உப்புக்கள்
கொழுப்பு
கார்போஹைட்ரேட்
பாக்டீரியா ஒரு சிறிய---- நுண்ணுயிரி
செல்லற்ற
புரோட்டோசோவா
புரோகேரியோட்டிக்
யூகேரியோட்டிக்
நாம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் ஏனில் ----
அவற்றில் நீர் உள்ளது
அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது
அவற்றில் அதிக அளவு வைட்டமின்களும் தாது உப்புக்களும் உள்ளன
அவற்றில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது
நமது உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ---- தேவைப்படுகிறது
கொழுப்பு
நீர்
புரதம்
கார்போஹைட்ரேட்
ஊட்டசத்து குறைபாடு---- நோய்களுக்கு வழிவகுக்கிறது
குறைபாட்டு
நிறைபாட்டு
மிகைப்பாட்டு
கட்டுப்பாட்டு
பெரியவர்களில் அயோடின் சத்துக் குறைபாடு --- நோயை ஏற்படுத்துகிறது
ஸ்கர்வி
அக்ரோமெகாலி
மாலைக்கண்
காசநோய்
வைட்டமின் டி குறைபாடு ---- நோயை ஏற்படுத்துகிறது
எலும்புருக்கி
ஸ்கர்வி
ரிக்கெட்ஸ்
மலட்டுத்தன்மை
டைபாய்டு நோய், ---- மற்றும் நீர் மாசுறுதலால் பரவுகிறது
அசுத்தமான உடை
அசுத்தமான நிலம்
அசுத்தமான கை
அசுத்தமானஉணவு
குளிர்காய்ச்சல் (இன்புளுயன்சா) ----- நுண்ணுயிரியால் ஏற்படுகிறது
பாக்டீரியா
வைரஸ்
அமிபா
பூஞ்சை
அரிசி : கார்போஹைட்ரேட்; ; பருப்பு வகைகள்: ------
கொழுப்பு
புரதங்கள்
தாது உப்புக்கள்
வைட்டமின்கள்
வைட்டமின் டி: ரிக்கெட்ஸ் : : வைட்டமின் சி--------
எலும்புருக்கி நோய்
மாலைக் கண்
ஸ்கர்வி
காச நோய்
. அயோடின் முன்கழுத்துக் கழலை நோய்; இரும்பு; ---
இரத்த சோகை
ரிக்கெட்ஸ்
ஸ்கர்வி
மலட்டுத் தன்மை
காலரா: பாக்டீரியா : : சின்னம்மை-----
வைரஸ்
பாக்டீரியா
பூஞ்சை
கொசு
