NEW
Font size
WorksheetsVAKO/Science Year 6
Total questions: 15
Worksheet time: 8mins
பின்வருபவை ஒரு பொருளின் தன்மைகளைக் காட்டுகிறது.
*நெகிழித்திறம் கொண்டவை
*அரிதில் கடத்தி
*உறுதியானவை
*நீரை ஈர்க்காது
பின்வரும் பொருள்களுள், எது மேற்காணும் தன்மைகளைக் கொண்டதாகும்?
படம் ஒரு வித பழத்தைக் காடுகிறது. அப்பழத்தைப் பதனிட பயன்படுத்தப்படும் வழிமுறை எது?
மெழுகிடுதல் மற்றும் ஊறவைத்தல்
மெழுகிடுதல் மற்றும் குளிர்ந்துறையச் செய்தல்
மெழுகிடுதல் மற்றும் குளிர்ந்துறையச் செய்தல்
குளிர்ந்துறையச் செய்தல் மற்றும் புகையிடுதல்
பின்வரும் ஒளியின் தன்மைகளில் எது ஒளி விலகிச் செல்கிறது?
கண்ணாடியில் தெரியும் பிம்பம்
சாலை வளைவில் காணும் கண்ணாடி
நுண்ணோக்காடியில் காணப்படும் பொருளின் அளவு
நீரினுள் உள்ள பொருளின் அளவு பெரியதாக இருப்பது
பின்வரும் கூற்றுகளுள் எது, சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஏற்படக் காரணி ஆகும்?
பூமி சூரியனைச் சுற்றி வருகிறது
நிலவு சூரிய ஒளியைப் பிரதிபலிக்கிறது
பூமியும் நிலவும் சூரியனைச் சுற்றி வருகிறது: நிலவு பூமியைச் சுற்றி வருகிறது
பூமி நிலவையும் சூரியனையும் சுற்றி வருகிறது
குளிர் காலத்தின் போது திமிங்கலம் வெப்பமான பகுதிகளை நோக்கி இடம் பெயர்கிறது.
திமிங்கலம் அவ்வாறு இடம் பெயரக் காரணம் யாது?
இனவகையின் எண்ணிக்கையை அதிகரிக்க
உடலினுள் உள்ள வெப்பநிலையை நிலைநாட்ட
உடலின் வெப்பத்தை அதிகரிக்க
உணவு தேட
பருப்பொருள்கள் என்றால் என்ன?
நம் சுற்றுப்புறத்தில் உள்ள திட நிலையில் உள்ள நிலையாகும்
பருப்பொருள் திடம், திரவம் மற்றும் வளிமம் அல்லது வாயு என மூன்று வடிவங்களில் உள்ளன
பருப்பொருள்களுக்குப் பொருண்மை உண்டு: வெற்றி, வெற்றிடத்தை நிரப்பும்.
பருப்பொருள் உறுதியானவையாகும்
படம் ஒரு பாலத்தைக் காட்டுகிறது. அப்பாலம் ஏன் வளைந்த வடிவத்தில் கட்டப்பட்டிள்ளது?
பாலத்தின் கட்டமைப்பு மிக நிலைத்தன்மையாக இருக்க
பாலம மிக அழகாக இருக்க
பாலத்தின் கட்டுமானச் செலவுகளைக் குறைக்க
பாலத்தின் கட்டமைப்பு மிக உறுதியாக இருக்க
பின்வரும் எந்த நுண்ணுயிர் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தயாரிக்கப்பயன்படும்?
பரமேசியம்
நச்சியம்
குச்சியம்
நொதிமம்
பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனின் அளவும் நிலவின் அளவும் ஒரே அளவில் காணப்படுகிறது. ஏன்?
சூரியன் நிலவுவிட பூமிக்கு மிக அருகில் இருப்பதால்
நிலவு சூரியனைவிட பூமிக்கு மிக அருகில் இருப்பதால்
பூமியும் நிலவும் சம அளவாக இருப்பதால்
சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரம் சமமாக இருப்பதால்
ஒட்டகச்சிவிங்கி நீர் அருந்தும் போது தனது கால்களைத் தளர்த்தி நீர் அருந்துவதன் அவசியம் என்ன?
தன் உடலின் நிலைத்தன்மையை அதிகரிக்க
தன் உடலின் உறுதித்தன்மையை அதிகரிக்க
வாழுக்கி விழுவதைத் தவிர்க்க
தன் உடலின் எடையைக் குறைக்க
சாரதி தன் நண்பர்களுடன் தஹான் மலையை ஏற முடிவெடுத்தான். அதற்காக பஞ்சினால் நெய்த ஆடைகளை வாங்கினான். ஏன்?
வியர்வையை ஈர்த்துக் கொள்ளும்
சுலபமாக விரிவடையும்
இலேசானது
உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்
தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலம் பெறப்படும் சர்க்கரைப் பொருள் எதற்கு உதவுகிறது?
சூரிய ஒளியிலிருந்து சக்தியைப் பெறுவதற்கு
பிராணிகளுக்கு உயிர்வளி தாயாரிப்பதற்கு
தாவரத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது
மனிதன் மற்றும் விலங்குகளுக்கு உணவு கொடுப்பதற்கு
ஆணி துருப்பிடிக்க காரணம் என்ன?
நீர் மற்றும் மழையின் வருகை
நீர் மற்றும் காற்றின் வருகை
காற்று மற்றும் நீர் மற்றும் மழையின் வருகைலின் வருகை
நீர், வெயில் மற்றும் காற்றின் வருகை
இவ்விலங்கின் வேகத்தை எந்தத் தர அளவைக்கொண்டு அளக்கலாம்?
மீட்டர்/மணி
மீட்டர்/மணி
கிலோ மீட்டர்/வினாடி
கிலோ மீட்டர்/மணி
சந்திர கிரகணத்தின் போது சந்திரனின் ஒளிர்வு குறைவதற்கான காரணம் என்ன?
மேகங்கள் சந்திரனை மறைப்பதால்
சந்திரனின் நிழல் சந்திரனை மறைப்பதால்
சூரியனின் நிழல் சந்திரனை மறைப்பதால்
பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால்
